என்னமா ட்ரெஸ் இது..? – தொடை தெரிய கிளுகிளு போஸ்.. இணையத்தை திணறடிக்கும் நடிகை சங்கீதா..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சங்கீதா. சீரியல் நடிகையான இவர் நான் ஒரு நடிகையானது விபத்து தான் என்று கூறுகிறார்.

சங்கீதா இவருடைய பெயர் என்றாலும் இவரை சஞ்சு என்று அழைத்தால் தான் இவருக்கு பிடிக்குமாம். பெங்களூருவில் பிறந்த இவர் கோயம்புத்தூரில் வளர்ந்தவர். பேரழகி என்ற சீரியலில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு வந்திருந்த இவரது தோழி அவருடைய துணைக்காக இரவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

தோழிக்கு உறுதுணையாக தான் சென்றிருக்கிறார் சங்கீதா. ஆனால், இவரை பார்த்த அந்த சீரியலின் இயக்குனர் சங்கீதாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இப்படித்தான் எனக்கு சினிமா சீரியல் வாய்ப்பு கிடைத்தது என்று கூறுகிறார் சங்கீதா.

தொடர்ந்து பேசிய அவர், நான் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கிறேன் என்றதும் எங்கள் வீட்டில் பலரும் எதிர்த்தார்கள். யாருக்குமே நான் நடிகையாவது பிடிக்கவில்லை.

நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று கூறினார்கள். ஆனால், அம்மாவிடமிருந்து மட்டும் எனக்கு கொஞ்சம் ஆதரவு கிடைத்தது. அந்த கொஞ்ச ஆதரவை வைத்துக்கொண்டு ஒன்றரை வருடம் போராடி நடித்து சம்பாதித்து மற்ற எல்லோருக்கும் புரிய வைத்தேன்.

தற்போது என் குடும்பத்தினர் எனக்கு மிகுந்த ஆதரவுடன் இருக்கிறார்கள். சினிமாவில் நடிப்பதையும் அவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனுமதிக்கிறார்கள். சாதனை பயணம் என்ற திரைப்படத்தில் தான் நான் அறிமுகமானேன்.

தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறுகிறார். தந்தை தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள என்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சங்கீதா தற்போது கவுன் போன்ற ஒரு உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …