வெறும் ப்ரா மட்டும் தான்.. கடற்கரையில் கவர்ச்சி கடலாக நடிகை சங்கீதா..! பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்..!

சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் மருத்துவராக சில நிமிடங்கள் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு ரசிகர் மத்தில நல்ல பிரபலம் கிடைத்தது யார் இந்த நடிகை என ரசிகர்கள் பலரும் தேட தொடங்கினார்கள்.

இதன் மூலம் இவருக்கு சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்தது.

தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என நடித்து கொண்டிருந்த இவர் சமீபத்தில் பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இணைய பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

வெறும் ப்ரா போன்ற மேலாடையை அணிந்து கொண்டு கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக காட்சி தரும் அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam