“டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே.. இம்புட்டு டைட்டாவா போடுறது..” – சூடேற்றும் மாஸ்டர் நடிகை சங்கீதா..!

மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்த சங்கீதா சீரியல்களிலும் மிகச் சிறப்பாக நடித்த நடிகையாவார். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் மாஸ்டர் படம்.

இந்தத் திரைப்படத்தில் சிறிது நேரமே இவர் வந்திருந்தாலும் அனைவர் மனதிலும் நீங்காத இடத்தைப் பெற்ற நடிகையாக இவர் மாறிவிட்டார். மேலும் இந்த படத்தில் இவர் விஜய்யின் தோழியாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் இந்தப் படத்தில் நடித்த பிறகு இவரை சங்கீதா என்று அழைத்தவர்களை விட மாஸ்டர் சங்கீதா என்று அழைத்தவர்களே அதிகம் எனக் கூறலாம். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் வட்டாரமும் அதிகமானது.

இவரை பார்க்கும்போதே மகாலட்சுமியை பார்ப்பது போல ஒரு லுக்கை தன் அகத்தை கொண்டு இருப்பதால் இணையவாசிகள் அனைவருமே இவரை விரும்பினார்கள் என்று கூறலாம்.

இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக தனது அழகை ரசிகர்களுக்கு காட்டி வரும் பணியை கடமையாகவே கொண்டிருந்தார்.அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டால் புது புது பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் கூட அவர் புகைப்பட ஷூட்டை நடத்தி பதிவு செய்திருக்கலாம்.

இவரது இன்ஸ்டா பக்கத்தை ஏற்கனவே ஒன்றரை லட்சம் ஃபாலோ செய்து வருவதால் அந்த ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப் படுத்துவார்.

ஏற்கனவே தமிழகத்து ஆண்களுக்கு குண்டான பெண்கள் என்றால் ஒரு மார்க்கமாகவே பார்க்கக்கூடிய தன்மை கொண்டவர்கள். இவரும் அதற்கு ஏற்றது போல சற்று பூசுனபடி உடல் வாக்கினை கொண்டு இருப்பதால் அந்த உடலுக்கு ஏற்றவாறு மிக டைட்டான உடைகளை உடுத்தி தனது அங்கங்கள் அங்கங்கு அப்படியே பிதுங்கிக் கொண்டு தெரியும் வண்ணம் ரசிகர்களுக்கு தற்போது காட்சியளித்திருக்கிறார்.

தனது மேனியின் அழகை டைட்டான உடைகள் எடுப்பாக காட்டியிருக்கும் இந்த தேவியின் தரிசனத்தை இளசுகள் அனைத்தும் வைத்த கண் வைத்தபடி பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் இவரை கவித்துவமாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …