நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் கூட இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய நடிகை சங்கீதா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
நடிகர் விஜய்யின் தோழியாக மருத்துவராக டாக்டர் மதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை சங்கீதா. இதன் பிறகு இவர் யார்..? இவருடைய பெயர் என்ன..? என்று இணையத்தில் தேடினார்கள் இணையவாசிகள்.
திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் மாடல் அழகி மற்றும் சீரியல் நடிகை ஆவார். மாஸ்டர் படத்திற்கு பிறகு தேடப்படும் நடிகையாக மாறிய இவர் அதன்பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்க தொடங்கினார்.
தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் பட வாய்ப்புக்காக சினிமா துறையினரின் கவனத்தையும் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்.
இவருடைய அழகை ரசிக்க எனவே இவரை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் இளசுகள் பின்தொடர்ந்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆள் எங்கே இருக்கிறார்..? என்று தெரியாமல் இருந்த இவர் அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றார்.
அந்த கவனத்தை தக்கவைத்துக்கொள்ள அன்றாடம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் குண்டாக இருந்தாலும் கூட டைட்டான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை சங்கீதா.
அந்த வகையில் தற்போது தன்னுடைய பால் போன்ற அல்லது எடுப்பாக தெரிய குட்டையான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தன்னுடைய தொடையழகை என்னுடைய மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக நம்புகிறார் நடிகை சங்கீதா என்பது தெரியவருகிறது. காரணம் தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் விதமான உடைகளை அடிக்கடி தேர்வு செய்து அணிகிறார் அம்மணி.
கூழாங்கல்லில் செதுக்கிய சிலை போல இருக்கும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது