எது சோஃபான்னே தெரியலையே… – இணையத்தை சூடேற்றும் மாஸ்டர் பட நடிகை..!

சீரியல் நடிகை சங்கீதா இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். மாஸ்டர் படத்தில் மருத்துவராக சில காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப் படத்திலும் நடித்திருந்தார்.

முக்கியமாக மாஸ்டர் படத்தில் டாக்டர் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்து வரும் இவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

சீரியல் நடிகைகள் பலரும் சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த அடிக்கடி இப்படியான கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சங்கீதாவும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ளார் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சோஃபா எதுன்னே தெரியலையே..? என்று கமிட்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …