“என்ன கன்றாவி இது..? ஆண்குறி சாக்லேட்..” – இளம் நடிகை வெளியிட்ட வீடியோ..! விளாசும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை சானியா அய்யப்பன் இளம் நடிகைகளுக்கே உரித்தான அனைத்து சேட்டைகளையும் செய்து வருகிறார். இணைய பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை அதிர வைத்து வந்து கொண்டிருக்கும் நடிகை சானியா அய்யப்பன் அவ்வப்போது விவகாரமான விஷயங்களை செய்வதையும் வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது ஆண்குறி வடிவிலான சாக்லேட் ஒன்றை உண்ணும் இவருடைய வீடியோ காட்சியை பதிவிட்டு இருக்கிறார். இது சக நடிகைகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் கூட அதிலும் ஒரு எல்லையை வைத்துக் கொண்டுதான் நடிகைகள் கவர்ச்சி காட்டி வருகிறார்கள். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புக்காக பல்வேறு இளம் நடிகைகள் எல்லை மீறி தங்களுடைய வரம்புகளை மீறி சினிமா ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை சானியா அய்யப்பன் ஆண்குறி வடிவிலான சாக்லேட் சாப்பிடுவதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகுகளை வர்ணித்தும் அவருடைய சாக்லேட் சாப்பிடும் அழகை வர்ணித்தும் கிறுகிறுத்து கிடக்கின்றனர்.

இன்னும் சில யாராவது இவருக்கு பட வாய்ப்பு கொடுங்கள் இதை இன்னும் விட்டால் இன்னும் என்னென்ன வீடியோக்களை வெளியிடுவார் என்றும் புலம்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது மற்றும் சக இணையவாசிகள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …