யப்பா.. இது தொடையா..? தேக்கு கடையா..? – துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச சஞ்சனா-வா இது..?

நடிகை சஞ்சனா சாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகியாக தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

பல நிறுவனங்களின் மாடலாக பணியாற்றி இருக்கும் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை செயின்ட் மைக்கேல் அகாடமியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் அதனை தொடர்ந்து பிஎஸ்சி பட்டம் பெற்றார்.

ஹாங்காங்கில் உள்ள பிரபல செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கிய இவர் அதன்மூலம் மாடலிங் துறையிலும் காலடி எடுத்து வைத்தார். மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வந்த இவர் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு சினிமா வாய்ப்பு இவருக்கு தேடிவந்தது. சில திரைப்படங்களில் இவரது ஹீரோயின் வாய்ப்பு வந்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு பெற வேண்டும் என்ற காரணத்திற்காக கவர்ச்சிக்கு மாறி இருக்கும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் வாலு படத்தில் நடிகர் சிம்புவுக்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதியா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். தன்னுடைய பால் போன்ற தொடைகளை பளிச்சென காட்டும் விதமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது இந்த புகைப்படங்களில் சூட்டை கிளப்பி வருகின்றது மேலும் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …