நடிகை சஞ்சனா சிங் ஓவர் டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் சூடான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழில் கோ என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சஞ்சனாசிங் தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வந்தார்.
ஆனால், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தன்னுடைய பிரதான கவர்ச்சியாக தன்னுடைய எடுப்பான முன்னழகு நம்புகிறார் நடிகை சஞ்சனாசிங்.
இவருடைய கவர்ச்சியான தோற்றத்திற்கு பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் பட வாய்ப்புகளை நிற கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். டூ பீஸ் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.
இந்நிலையில், பாழடைந்த பம்ப் செட் ஒன்றின் அருகில் நின்று கொண்டு பழுத்துத் தொங்கும் பலாப்பழம் போல இருக்கும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளது என்று கூறலாம். இந்நிலையில், தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்து வருகின்றது. பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி என் நெருங்கிய தோழியான இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.