“படத்துல மறைச்சிடாங்க.. இங்க வாங்க நல்லா காட்டுறேன்..’ – இன்ஸ்டாவை அலற விடும் “கோ” பட நடிகை சஞ்சனா சிங்..!

ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சஞ்சனா சிங். இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த கோ படத்தில் இடம்பெற்ற அக நக நக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் இடம்பெற்ற சில தெலுங்கு வரிகளுக்கு அப்படி ஒரு ஆட்டம் போட்டு ஒட்டு மொத்த திரையரங்கம் அதிர வைத்தவர் நடிகை சஞ்சனா சிங்.

இந்த பாடலின் இடையில் தெலுங்கில் சில பாடல் வரிகள் வரும். தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மனைவியாக அந்த பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகை சஞ்சனா சிங் குடி போதையில் தன்னுடைய மாராப்பு கீழே விழுவது கூட தெரியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் காட்சியை பார்க்கும் பாக்கியம் இந்த இந்தப் படத்தின் முதல்நாள் காட்சியை பார்த்த ரசிகர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

காரணம் இந்த காட்சியை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி இரண்டாவது நாளேசென்சார் செய்து மறைத்து விட்டார்கள். படத்தில் மறைத்தால் என்ன இணைய பக்கங்கள் இருக்கிறதே. அதில் நான் காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறுவது போல தன்னுடைய ஒட்டுமொத்த அழகையும் அச்சில் வார்த்தது போல அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார் அம்மணி.

அந்த வகையில் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை காட்டி தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரிய நீச்சல் குளத்திற்கு அருகில் நின்று கொண்டு இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

நெகுநெகுவென பாலிஷ் போட்டது போன்ற தோற்றம் அளிக்கக்கூடிய இவருடைய தொடை அழகை பார்த்த ரசிகர்கள் தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே என்று புலம்பி விடுகின்றனர்.

மேலும் அதற்கேற்றார்போல ஆற்றில் இருந்து எடுத்த கூலாங்கல் போல மொழுமொழுவென இருக்கும் இவருடைய முன்னழகு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

மட்டுமில்லாமல் அதனுடைய கேரவனுக்குள் நின்றுகொண்டு வெள்ளைநிறத்தில் இறுக்கமான டிரவுசர் அணிந்து கொண்டு பிரா போன்ற ஒரு உடையை அணிந்து செல்பி எடுத்து இருக்கும் இவளது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது.

அதிலும் அவருடைய மேலாடைக்கும் அவருடைய வெள்ளை நிற ட்ரவுசருக்கும் இடையே பளிச்சென தெரியும் இவருடைய தொப்புள் அழகு ரசிகர்களை மட்டையாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய முழுவதும் முழு உடல்வாகும் அப்பட்டமாக தெரிய நின்று கொண்டிருக்கும் இவரது ஒரு புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

டைல்ஸ் பதித்த தரையின் மேல் நின்று கொண்டிருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் கீழே இருக்கும் டைல்ஸ் கல்லை விட உங்களோட தொடை பளபளப்பாக இருக்கிறது என்று உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam