“ப்ரா போடல.. தங்கமாய் மின்னும் முன்னழகு..” – இளசுகளை தகிக்க வைத்த கோ நடிகை சஞ்சனா சிங்..!

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றக்கூடிய ஒரு காட்சியில் நடனமாடி இருந்தார் நடிகை சஞ்சனா சிங்.

தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமாக ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் இவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து சொல்லிவிடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படி தன்னை வர்ணிக்க கூடிய ரசிகர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக அடுத்தடுத்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நெருக்கமான நடிகையாக மாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் பெற முடியும் என்று நம்புகிறார் நடிகை சஞ்சனா.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வளமுடன் வளம் வரும் இவர் தற்பொழுது ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு பளபளவென தங்கம் போல மின்னும் அளவுக்கு அலங்காரம் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாத இவர் எப்போதுமே கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Have you seen the latest photos of actress Sanjana Singh that are making waves on the internet? Her marble-like beauty has certainly disturbed the sleep of her fans!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version