“அவளா நீயி..?..” – தோழியுடன் “கோ” பட நடிகை சஞ்சானா சிங் கசமுசா..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை சஞ்சனா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அவளா நீயி.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு காரணம் தன்னுடைய தோழியுடன் உடை மாற்றும் அறையில் கசமுசா நடனம் போடும் இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் கோ திரைப்படத்தில் சில நொடிகள் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் யாரு இவங்க என்று தேட வைத்தவர் நடிகை சஞ்சனா சிங். கன்னட நடிகையான இவர் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். சமீப காலமாக தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதனை நிரூபிக்கும் விதமாக இணைய பக்கங்களில் டூப் பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். எடுப்பான முன்னழகுக்கு சொந்தக்காரியான இவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் நெருங்கிய தோழி ஆவார்.

ஒரு முறை ரேஷ்மா-வுடன் சேர்ந்து அழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு துக்க காரியத்திற்கு வரும்போது கூட மேக்கப் போட்டுக் கொண்டுதான் வருவீர்களா..? என்று எங்களை பலரும் கேலி செய்கிறார்கள்.

நாங்கள் படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து நேராக அந்த நிகழ்ச்சியை சென்றோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது கூட மேக்கப் போட்டுக் கொண்டு வருகிறீர்களே..? என்று எங்களை வசை பாடுகிறார்கள்.

உண்மை என்ன என்று தெரியாமலே.. இப்படி பேசுகிறார்கள். என்று தன்னுடைய வேதனை பதிவு செய்திருந்தார் நடிகை சஞ்சனா சிங். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Sanjana Singh’s latest video with her friend in the trial room has taken the internet by storm. The video, which was posted on social media, has become a viral sensation and has received millions of views.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …