சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு… சூடேற்றும் “சந்தோஷ் சுப்ரமணியம்” பட நடிகை சத்யா கிருஷ்ணன்..!

சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சத்யா கிருஷ்ணன்.

தெலுங்கு நடிகையான இவர் கடந்த 2000ஆம் ஆண்டு டாலர் ட்ரீம்ஸ் என்ற படத்தில் அர்ச்சனா நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதற்காக இவருக்கு தேசிய அளவில் சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பிறகு தோழா என்ற படத்திலும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு மொழியிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். திறமையாக நடித்து வரும் இவர் துணை நடிகையாக தன்னை நிரூபித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் அவ்வப்போது வெப்சீரிஸ்களில் நடித்துள்ள இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ZEE5-ல் ஒளிபரப்பான இரண்டு வெப்சீரிஸ்களில் நடித்திருந்தார். இந்நிலையில் டிரான்ஸ்பரண்டான புடவையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு என்று உருகி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …