சாரா அலி கான் : நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் அதிலும் கூட அதனுடைய கால் தடத்தை படித்திருக்கிறார். அந்த வகையில் வருடத்திற்கு ஒரு பாலிவுட் படங்களில் தலைகாட்டி விடும் நடிகர் தனுஷ் கடந்த வருடம் அட்ராங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் ஹீரோவாக நடிகர் அக்ஷய்குமார் நடித்திருக்க இரண்டாவது ஹீரோவாக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது ஹீரோ என்றாலும் கூட இவருடைய கதாபாத்திரம் தான் படம் ஆரம்பத்தில் முடியும் வரை திரையில் காட்டப்படும்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் கதை சற்றே கோக்கு மாக்காக இருந்தாலும் கூட படத்தை எடுத்த விதம் ரசிகர்களை கவர்ந்தது.
தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அழகு பதுமை சாரா அலி கான்.
தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
சினிமாவில் நடித்து பணம் பார்க்கும் நடிகைகள் சமூக வலைதளங்களில் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார்கள். அந்த வகையில், தற்பொழுது வாசனை திரவியம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சாரா அலி கான் இந்த வாசனை திரவியத்தை அக்குளில் தேய்த்து புத்துணர்ச்சியாக உணர்கிறேன் என்பது போல இவர் கூறும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிகவும் டைட்டான பிரா மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டிருக்கும் இவர் அந்த வாசனை திரவியத்தை இதனுடைய அக்குளில் தேய்த்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.