தங்கத்துல லெக்கின்ஸ் பேண்ட்.. ஒரு பக்கத்தை முழுசாக காட்டி சரண்யா துராடி ஹாட் போஸ்..

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால், தங்களது புகைப்படங்களை ஆல்பத்தை காட்டி வாய்ப்பு கேட்பது தான் வழக்கமாக இருந்தது.

அல்லது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை ஆடிஷன் செய்வதற்காக நேரில் அழைத்து அவர்களுக்கு என ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, அதில் அவர் திரையில் காண்பதற்கான ஏற்ற முகம் கொண்டவரா, அந்த கேரக்டரில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்குமா என்பதை படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குநரோ முடிவு செய்வர்.

சினிமாவில் நடிக்க

ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்க, சமூக வலைதளங்களில் பார்த்துதான் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகைகளை தேர்வு செய்வார்களோ என நினைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு, பல நடிகைகள், தங்களது வீடியோக்களை, புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதன்மூலம் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு, சீரியல் வாய்ப்பு என நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் கிடைத்துவிடுகிறது.

முன்னழகு, பின்னழகு என உடல் அழகை தூக்கலாக காட்டி இடுப்பு, முதுகு, தொடைகள் தெரியும் விதமான அவர்கள் பதிவேற்றம் செய்யும் அந்த புகைப்படடங்கள், மிக விரைவாக சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன.

 இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில்.. அந்த இடத்தில் மேக்கப் மேன் செய்த வேலை.. சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ..

சரண்யா துராடி

அப்படித்தான் இப்போது நடிகை சரண்யா தூரடி புகைப்படங்களும், வீடியோக்களும் செம வைரலாகி வருகின்றன.

சரண்யா துராடி துவக்கத்தில் டிவி சேனல் ஒன்றில் 4 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் 2017 முதல் 2019 வரை ஒளிப்பரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற சில படங்களிலும் சரண்யா துராடி நடித்திருக்கிறார்.

ரோஜா தெலுங்கு சீரியல்

அடுத்து ஜெமினி தொலைக்காட்சியில் ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார், சன்டிவியில் ரன் என்ற தொடரிலும் சரண்யா துராடி நடித்தார். அதில் 86 எபிசோடு வரை நடித்த அவர், அதில் இருந்து விலகி பிறகு விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார்.

சினிமா நடிகையாக, சீரியல் நடிகையாக உள்ள சரண்யா தூரடி தொடர்ந்து சீரியல் மற்றும் சீரியல் வாய்ப்புகளை தேடி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அவர், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

தங்கத்துல லெக்கின்ஸ் பேண்ட்

அந்த வகையில் அவரது தூக்கலான கவர்ச்சி படங்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

 இதையும் படியுங்கள்: “தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” – நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

இப்போது தங்கம் போன்ற பளபளக்கிற நிறத்தில் அவர் ஒருபுற அழகை காட்டி லெக்கின்ஸ் பேண்ட் அணிந்த ஹாட் போஸ் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், ஆத்தாடி எத்த தண்டி என்று அசந்து போய், அந்த புகைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …