நீச்சல் உடையில் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி.. இளசுகளை கிறங்கடிக்கும் சரண்யா துராடி..!

சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை சரண்யா துராடியும் முக்கியமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர் சரண்யா.

2017 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நல்ல வெற்றியை கண்டது. இவரது பெயர் வட இந்திய பெண்களை சேர்ந்த பெயராக இருந்தாலும் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்தான் சரண்யா துராடி.

முதன் முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிருபராக வேலைக்கு சேர்ந்தார் சரண்யா. அதனை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய தலைமுறையில் பணியாற்றி வந்தார். இதற்கு நடுவே அவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

திரைத்துறையில் வாய்ப்பு:

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் கூட அவருக்கு அந்த இரண்டு திரைப்படங்களும் பெரிதாக வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை.

தொடர்ந்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதை ஒரு வேலையாக செய்து வந்தார் சரண்யா. அதன்பிறகு நியூஸ் 18 தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக பணியாற்றினார் சரண்யா. பிறகு அவருக்கு நிறைய தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

இந்த நிலையில்தான் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியல் என்பதுதான் முக்கியமான கருவியாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் சரண்யா. அதனை தொடர்ந்து எப்படியாவது சீரியல்களில் வாய்ப்பை பெற்று விடுவதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற முடியும் என்று அவர் நினைத்தார்.

சீரியலில் ட்ரெண்ட்:

2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சரண்யா. தொடர்ந்து ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு தொடரிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து சின்ன திரையிலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை சரண்யா. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான சில புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதற்கு லைக் செய்து வருகின்றனர் தற்சமயம் இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version