சீரியல் நடிகை சரண்யா துராடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை சரண்யா துராடி சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆனால் அவர் நடித்த சீரியல்கள் அனைத்துமே பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வெள்ளித்திரையிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் இவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ரைடராக தொடர முடிவு செய்திருக்கிறார். ஒரு உண்மையான பைக் ரைடர் போல உடைகளை எடுத்துக்கொண்டு பிஎம்டபிள்யூ உள்ளிட்ட உயர்ந்த ரக பைக்குகளில் ஓட்டும் இவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியீடு வாடிக்கை.
ஆனால் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் எதுவுமே மோசம் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு தான் இருக்கும் அந்த அளவுக்கான கவர்ச்சியான உடைகளை மட்டுமே தேர்வு செய்து அணிகிறார் நடிகை சரண்யா சரண்யா துராடி.
அந்த வகையில் தற்போது தன்னுடைய முட்டும் அளவிற்கு டைட்டான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.