சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அடுத்ததாக வில்லனாக களம் இறங்கி பின் ஹீரோவாக மாறி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் சத்யராஜ் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

என்னம்மா கண்ணு சௌக்கியமா, தகடு தகடு போன்ற வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த சத்யராஜ் அழகான குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

சத்யராஜ் மகள் திவ்யா..

நடிகர் சத்யராஜுக்கு ஆசைக்கு ஒரு மகள் திவ்யா மற்றும் ஆஸ்திக்கு ஒரு மகன் சிபிராஜ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். சிபிராஜ் தனது தந்தையைப் போலவே நடிகராக மாறினார். எனினும் அவரது தந்தையை போல அவரால் நிலையான இடத்தை தமிழ் திரை உலகில் பெற முடியவில்லை.

இவரது மகள் திவ்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை என பல ஒர்க் ஷாப்புகளை நடத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் 2020-இல் மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கமானது நகரத்தில் ஊட்டச்சத்து உள்ள உணவு அதன் நன்மைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரதானமாக கொண்டது.

நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

இதனை அடுத்து திவ்யா 2019-ஆம் ஆண்டில் பெண் சாதனையாளர் விருதினை சிறந்த சமூக சேவையாக பெற்றார். அது மட்டுமல்லாமல் 2020-ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து சிகிச்சை துறையில் இவர் பணியை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது திவ்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் சினிமா நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவு கூடுதல் கிளாமரில் இவர் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்து ஜொலிப்பாரா? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

கிளுகிளு புகைப்படங்கள்..

பாக்கப் பாக்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய கிளுகிளுப்பான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மதி தடுமாறி விட்டார்கள்.

சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கும் அவர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ இந்த புகைப்படத்தை ஆச்சரியத்தோடு பார்த்து வருவதோடு இரவு நேரத்து தூக்கத்தையும் எடுத்துக் கொண்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பாருங்கள் உங்களுக்குள் எது போன்ற எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை எங்களுக்கு சொல்லுங்கள்.

வேறு சில ரசிகர்களோ அவர்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version