என்னது நடிகை சமந்தாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக டும்….டும்….டும்மா? மாப்பிள்ளை யார் என உங்களுக்கு தெரியுமா?

நடிகை சமந்தா ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தமிழ் ரசிகர்களின் இதயத்தை கிறங்கடித்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

மேலும் நடிகை சமந்தா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்த வரிசையில் இருக்கக்கூடிய நடிகை ஆவார். இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா வுக்கும் இடையே மலர்ந்த காதல் கடைசியில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது.

 திருமணத்திற்குப் பின்னால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக திடீரென்று திரிய போவதாக அறிவிக்க ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்தனர். எனினும் அவர்களின் தனிப்பட்ட விருப்பப்படி இருவருக்கும் விவாகரத்து நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

 இதையடுத்து திரைத்துறையில் மிக அதிக கவனத்தை செலுத்தி இருக்கிறார் நடிகை சமந்தா அதுமட்டுமல்லாமல் இவர் முன்னாள் கணவருக்கும் இரண்டாவது திருமணம் என்று சில கிசுகிசுக்கள் வெளிவந்த போதும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவிதமான தகவல்களும் அதைப்பற்றி தெரியவில்லை.

 திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் சமந்தா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பேமிலி மேன் 2 என்ற சீரியலில்  இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இவருக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது உள்ளது.மேலும் அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று அறியப்படாத நிலையில் சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் விரைவில் டும் டும் டும் என்று பல விதமான செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தக் காதல் உண்மையாக இருந்தாலும் இதில் மிக உறுதியாக இருந்து அவர் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாக வாழ்வார் என்பது அனைவரது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கான பதிலை சமந்தா விரைவில் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …