சந்திரபாபு நாயுடுவின் துரோகம்.. கமல் டார்ச்சர்.. சின்ன வீடாக வாழ்ந்த அந்த நடிகை.. அதிர வைக்கும் தகவல்கள்..!

திரை உலகில் ஸ்ரீதேவிக்கு பின்னால் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை ஒருவர் அரசியல்வாதி மூலமும் உலக நாயகன் கமலஹாசனின் டார்ச்சர் தாங்காமல் சின்ன வீடாக வாழ்ந்த கதை உங்களுக்கு தெரியுமா?

அந்த நடிகை யார் சந்திரபாபு நாயுடு செய்த துரோகம் என்ன? கமல் எதற்காக டார்ச்சர் செய்தார்? அது போன்ற அதிர வைக்கும் தகவல்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சந்திரபாபு நாயுடுவின் துரோகம்..

அரசியலில் செல்வாக்கு மிக்க சந்திரபாபு நாயுடு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்று ஹைதராபாத் கணினி தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றால் அதற்கு பக்க பலமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு தான்.

சலங்கை ஒலி படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகையைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த படத்தில் இடம் பிடித்த பாடல் ஒன்றில் கூந்தலை விரித்து போட்ட படி நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

புகழின் உச்சியில் இருந்த இந்த அழகு தேவதை பல்வேறு துறை வாய்ப்புகளைப் பெற்று துரை கூடத்தில் நட்சத்திரமாக மின்னியவர். 

இந்த நடிகைக்கு என்ன பணம், புகழ் என சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்று பலரும் நினைப்பது இயல்பு தான். இவருக்கு இருந்த மன அழுத்தம் சோகம் என பல பக்கங்கள் இவருக்கு இருந்தது.

அந்த வகையில் அரசியல்வாதி ஒருவர் செய்த துரோகம் சினிமா கம்பெனிகளில் இருந்து வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு என பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு இருந்தார்.

உலகநாயகன் கமல் கொடுத்த டார்ச்சர்..

மேலும் இவர் தனது வாழ்க்கை பற்றி அண்மை பேட்டியில் இவரை பல விஷயங்களை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் திருமணம் எனும் சிலந்தி வளைக்குள் மாட்டிக் கொண்ட விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் இவரது கணவரே அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்திய விஷயங்களை கூறி வெளிப்படையாக பேசி இருக்கிறார். 

மேலும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கக்கூடிய இவர் சலங்கை ஒலி படத்தில் கமலஹாசன் அவர்கள் நடித்த போது கிசுகிசுக்கள் வந்தது.

சின்ன வீடாக வாழ்ந்த அந்த நடிகை..

இதனை அடுத்து இவர் நடத்தி வந்த திரையரங்குகளில் தொழிலாளர்களுக்காக நடத்தப்பட்ட இஎஸ்ஐ பணத்தை காட்டவில்லை என்ற வழக்கை தொழிலாளர்கள் தொடர்ந்தார்கள்.

இதனை அடுத்து நீதிமன்றம்   ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து அரசியலில் ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு இந்த நடிகையை ஒழித்து விட வேண்டும் என்று பாடுபட்டார். 

அது போலவே கமலஹாசன் உடன் சிப்பிக்குள் முத்து சலங்கை ஒலி நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடிக்கும் போது கமல்ஹாசன் கொடுத்த டார்ச்சர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மன்றாடி இருக்கிறார். மேலும் பல இரவுகளில் போன் செய்து இவர் அழகு பற்றி பேசி உரையாடி இருக்கிறார். 

அதிர வைக்கும் தகவல்கள்..

மேலும் இதை எடுத்து தென்னிந்திய திரைப்பட பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்று ஹிந்தி திரை உலகத்தில் நடிக்க சென்ற போது அங்கு ஸ்ரீதேவியும் பல்வேறு இடர்பாடுகளை கொடுத்து இவரை டார்ச்சர் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட நடிகை யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை நடிகை ஜெயப்பிரதா தான். அடுத்து இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version