இதெல்லாம் விதண்டாவாதம்: பாய்கிறார் சீமான்!

வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கூடாது’ என,ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ‘நோட்டீஸ்’அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, ஜவுளி நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினர் சீமான்.

நாங்கள் ஒரு தொழிலாளிக்கு,ஒரு நாள் ஊதியமாக 1,500 ரூபாய் தருகிறோம். தமிழர் அல்லது வடமாநில தொழிலாளர் என யாராக இருந்தாலும். ஒரே ஊதியம் தான்; எந்த மாற்றமும் இல்லை.தமிழக இளைஞர், தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வேலைக்கு வருவார்.அதற்கான ஊதியம் 3,000 ரூபாய் கிடைத்த உடன், சில நாட்களுக்கு வேலைக்கு வர மாட்டார். கையில் உள்ள பணம் தீர்ந்த பின், மீண்டும் வேலைக்கு வருவார்; இதனால் எங்கள் தொழில்பாதிக்கப்படுகிறது.ஆனால், வட மாநில தொழிலாளர்கள் அப்படி இல்லை.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரு முறை மட்டுமே சொந்தஊருக்கு சென்று வருவர். இது,எங்கள் தொழில் சீராக நடைபெற உதவுகிறது.சீமான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கூறுவதுபோல, வட மாநில தொழிலாளர்களை அனுப்பி விட்டால், தொழில் முடங்கி விடும்.அதன்பின், வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது?500 கோடி ரூபாயை கொட்டி, மக்களை விலைக்கு வாங்க மட்டும் இது அரசு பணி, தனியார் பணிபணம் இருக்கிறதா?என எல்லாவற்றிலும் நடைமுறைக்கு வர வேண்டும். பல மாநிலங்களில், இதுதான் நடைமுறையாக உள்ளது.வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்ற வதந்தி பரவுகிறது என்றதும், ஓடோடிவரும் தமிழக அரசு, இதுவரை தமிழனை காக்க எடுத்தநடவடிக்கை என்ன?

தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்களை பற்றிய அனைத்து புள்ளி விபரங்களும் அரசிடம் இருக்கவேண்டும்.தமிழன் உழைப்பதற்கு யாரும் சொல்லி கொடுக்க தேவையில்லை.பல நாடுகளில், பல துறையிலும் பணியாற்ற, தமிழனை வருந்தி இந்த விபரங்கள் இல்லாத வருந்தி அழைக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்வில் ஈடுபடும்  உழைப்பையும், அறிவையும் நபர்களை கண்டறிவதில் சிக்கல் செலுத்தும் தமிழன், தமிழகத்தில் மட்டும் உழைக்கமாட்டானா?தொழிற்சாலைகளே வருவதற்கு முன்,அவை இயங்கவே வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால், தொழில்கள் நாங்கள் தொழில் நடத்தும் முடங்கும் என்பது, விதண்டா முதலாளிகளுக்கு எதிராக, எதை வாதம். 

தமிழன் வாரத்தில் இரு நாட் தமிழன் குடிக்கிறாள் என்றால் அவனை குடிக்க வைத்தது யார்?

என்ன தீர்வு என எங்களை கேட்கக் கூடாது. தீர்வு சொல்லக் கூடிய அல்லது செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு தான்,இதற்கு பதில் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …