70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற பல தமிழ் படங்களில் நடித்து அசத்திய நடிகை சீதா 1968 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர் 1980-களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

70 வயது நடிகருடன் 56 வயசு நடிகை..

தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் நடிகை சீதா, பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தின் நடிக்கும் போது பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடைத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த இவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்த மண வாழ்க்கையும் சரிவராததால் மீண்டும் தனித்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வரக்கூடிய இவர் வெப் சீரியல்களிலும் நடித்து வருவது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ்..

அந்த வகையில் தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் டிஸ்னி hotstarல் மை பர்பெக்ட் ஹஸ்பண்ட் என்ற தொடரில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படமானது வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி டிஸ்னி hotstar ஸ்பெஷல் வெளிவரக்கூடிய நிலையில் இதில் இவர் கணவராக சத்தியராஜ் நடித்திருக்கிறார்.

மேலும் இதை அடுத்து 70 வயது நடிகர் சத்யராஜ் உடன் 56 வயது நடிகை சீதா படுக்கையறை ரொமான்ஸ் காட்சிகள் நடித்திருக்கிறார் என்ற விஷயங்கள் தற்போது இணையங்களில் புகைந்து வருகிறது.

வைரலாகும் வீடியோ..

மேலும் இந்த படம் குறித்த வந்திருக்கும் விளம்பரத்தில் சத்யராஜின் மார்பில் சாய்ந்தபடி காட்சி அடித்திருக்கும் சீதாவின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு இன்றைய சூழ்நிலையில் ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதன் இடையில் இந்த வீடியோ தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து அதிக அளவு லைக்கை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சீதாவின் நீண்ட கால ரசிகர்கள் எந்த வயதில் எப்படி பட்ட காட்சிகளில் நடிப்பது தேவைதானா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இது சீதாவின் நடிப்பை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த ரொமான்ஸ் வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version