தமிழில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஷிவானி நாராயணன். சீரியலில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
அந்த போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தார் அம்மணி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சின்னத்திரையில் இருந்து விலகியவர் தற்பொழுது திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேல் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார்.
தொடர்ந்து தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஷிவானி நாராயணன் தன்னுடைய இணைய பக்கங்களில் படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அங்கே நீச்சல் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் தன்னுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு கிளாமரான உடைகளில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள்தான் உச்சகட்ட பரபரப்பை கிளப்பினர்.
தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறார் நடிகை ஷிவானி நாராயணன் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Summary in English : Shivani Narayanan, an actress from the South Indian film industry has become a sensation on the internet with her latest photoshoot. Her photos are getting thousands of likes and comments from fans around the world.