மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு… கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள “பசங்க” நடிகை செந்தில் குமாரி..!

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை செந்தில்குமாரி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்னான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது..

பசங்க என்ற திரைப்படத்தில் அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை செந்தில்குமாரி. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சரவணன் மீனாட்சி என்ற தொடரில் அன்பான மாமியாராக நடித்து வரும் இவர் பாரதி கண்ணம்மா என்ற சீரியலிலும் நடித்து வருகின்றார். தன்னுடைய கீச்சு குரல் அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தவர் செந்தில்குமாரி.

இன்னும் சிலர் உங்களுடைய குரலைக் கேட்டாலே என்னமோ பண்ணுது என்று சிலாகிப்பதும் உண்டு. மெர்சல் படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்த அம்மணி.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கூடியவர் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என அக்மார்க் நாட்டுக்கட்ட என்று வர்ணிக்கும் அளவுக்கு இருக்கிறார் அம்மணி.

திருமணத்திற்குப் பிறகுதான் இவர் சினிமாவில் நடிக்கவே வந்தார் இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை எனவும் ஒரு நாள் நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று திருப்பாச்சி இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று பார்த்ததாகக் கூறியுள்ளார்.

தற்பொழுது 40 வயதைக் கடந்த இவ்வாறு தற்பொழுதும் இளம் நடிகை போலவே வாட்டசாட்டமாக தோற்றமளிக்கிறார். அம்மா, மாமியார் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் என் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …