சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் செந்தில்குமாரி-யா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் பசங்க உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் செந்தில்குமாரி சீரியல்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியலாக இருந்தாலும் சினிமாவாக இருந்தாலும் புடவை சகிதமாக குடும்பப்பாங்கனியாக தோன்றும் செந்தில்குமாரி தன்னுடைய இணைய பக்கங்களில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை செந்தில்குமாரியா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர். பிரபல நடிகை செந்தில்குமாரி முதன்முறையாக பசங்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் அறியப்பட்டார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் இருக்கும் நடித்திருக்கும் இவர் மெர்சல் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியலில் வில்லி மற்றும் துணை நடிகை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை செந்தில்குமாரி.

இவருடைய தங்கை மீனால்-ம் ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். மறுபக்கம் நடிகை செந்தில்குமாரின் கீச்சு குரலை கேட்கும் பொழுது என்னென்னவோ செய்கிறது என்று ஜொள்ளு விடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை வர்ணிக்கும் ரசிகர்கள் அவருடைய குரல் குறித்தும் எழுதுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் செந்தில்குமாரி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. அக்மார்க் தேக்கு.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Senthilkumari, the popular Tamil movie actress, has recently been creating a buzz on social media with her latest photos. These posts have received a huge response from her fans who are eagerly awaiting her upcoming movies.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …