சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை ராணியா இது..? டைட்டான உடையில் கலக்குறாரே..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை போல சீரியல் நடிக்கின்ற நடிகைகளும் தற்போது பேமஸ் ஆகி வருகிறார்கள். அதிலும் வில்லி கேரக்டர் ரோல்களை ஏற்று செய்யும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் வில்லி கேரக்டருக்கு என்று ஒரு இலக்கணத்தை வகுத்து சின்னத்திரையில் சக்கை போடும் போட்ட வில்லி நடிகைகளில் ஒருவரான ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

சீரியலில் புடவையை சுத்திக்கிட்டு..

பார்ப்பதற்கு நேர்த்தியான முறையில் பழக்கப்பட்ட பெண் போல காட்சி அளித்திருக்கும் இவரது உடற்கட்டும் கம்பீரமான குரலும் அழகிய கண்களும் வில்லிக்கு மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கு உரிய அத்தனை அம்சங்களும் நிறைந்தவர் என்று சொல்லலாம்.

இவர் சன் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து வில்லியாக தான் தொடர்ந்து நடித்து வருகிறார். வில்லி கேரக்டரை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இளம் நடிகைகளுக்கு இவர் ஒரு ரோல் மாடல் என்று கூட சொல்லுவது தவறு இல்லை.

இதை அடுத்துத்தான் தற்போது நடிக்க வரும் நடிகைகள் கூட வில்லி மாடல் ரோலை செய்யும் போது நடிகை ராணி போல பேசி காட்டுவது இண்டஸ்ட்ரியல் அதிகரித்து இருப்பதாக சொல்லி வருகிறார்கள். மேலும் இவரை பின்பற்றித்தான் வில்லியாக நடிக்க பலர் முயற்சி செய்கிறார்கள்.

நடிக்கும் ராணியா இது?

வில்லியாக நடிக்கும் ராணி கவிதாலயா தயாரிப்பில் இரவு பிரைம் டைம் சீரியலான அலை சீரியலில் வில்லியாக களம் இறக்கப்பட்டவர். இதனை அடுத்து இவர் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என்று பல தொடர்களில் வில்லியாக நடித்து தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இவரை ராணி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனை அடுத்து சொந்தம் ராணி என்று சொன்னார்கள். இதை தொடர்ந்து அத்திப்பூக்கள் ராணி என்று கூறி வந்தவர்கள் இப்போது வள்ளி ராணி என்று அழைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சீரியகளிலும் தனது தனித்துவமான வில்லத்தனத்தை காட்டி மிரட்டுவது இவரது பாணி.

திருமுருகன் இயக்கத்தில் வெளி வந்த குலதெய்வம் சீரியலில் மட்டும் குடும்பப் பெண்மணியாக நடித்திருந்தாலும் அது மக்கள் மத்தியில் அந்த அளவு சென்றடைந்ததா? என்று யோசிக்க வேண்டியது உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் அட இது நம்ம ராணியா? என்று கேட்டு விட்டார்கள். இதற்கு காரணம் டைட்டான உடையில் ஆளை மிரட்டக்கூடிய அழகில் காட்சி அளித்திருக்கிறார்.

இந்த உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு நடிக்க கூடிய ராணியா? இது என்று கண்களை அகல விரித்து ரசிகர்கள் அவர்கள் ரசனைக்கு ஏற்ற மாதிரி புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்

டைட்டான உடையில் கலக்குகிறாரே..

மேலும் சில ரசிகர்கள் டைட்டான உடைகள் கலக்கும் ராணியை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லிவிட்டார்கள்.

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு நம்ம வில்லியக்கா இப்படி எல்லாம் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் மெய் மறந்து போவீர்கள். அந்த அளவு உங்களையும் கட்டி போட கூடிய வகையில் வில்லி ராணியின் கிளாமர் போட்டோஸ் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version