“கேமராமேன் குடுத்து வச்சவர்…” – குட்டைப்பாவாடை.. முழு தொடையும் தெரிய.. லோ ஆங்கிளில் சீரியல் நடிகை போஸ்..!

நடிகை ( Anu Elakkiya ) இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் அதிக மவுசு.இதற்கு முக்கியமான காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா நடிகைகளை விட மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் நாயகி சீரியலில் நடித்த அனு இலக்கியாவும் ஒருவர்.தற்போது இருக்கும் இளம் நடிகைகள் சின்னத்திரையில் முதன் முதலில் காலடி எடுத்து பிரபலமான பின்னர் அதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

நடிகை வாணி போஜன் முதலில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில்பல படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ரம்யா பாண்டியன் எப்படி ஒரே நாளில் மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானார்.

அதே மொட்டை மாடி போட்டோ ஷூட்டை பலரும் பின் தொடர்ந்து வருகிறார்கள்.மொட்டை மாடியின் மேல் போட்டோஷூட் மற்றும் கடற்கரை போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் ஈர்த்து வருகிறார்கள்.

நாயகி சீரியலில் நடித்து பிரபலமான அனு இலக்கியா பல போட்டோ ஷூட் களை நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் தற்பொழுது இலக்கியா மாடர்ன் உடையான ஷார்ட் டாப்ஸ் அணிந்து கொண்டு லோ ஆங்கிளில் இருந்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் படும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கேமராமேன் ரொம்ப கொடுத்து வச்சவர் என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *