நீ தான் என் பால்கோவா.. பார்க்க பார்க்க பரவசம்.. முன்னழகை தூக்கி.. அர்ச்சனா கிளுகிளு போஸ்..!

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் அர்ச்சனா மாரியப்பனும் ஒருவர். சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் ஓரளவுதான் வாய்ப்புகள் உண்டு என்று கூறலாம். பெரும்பாலும் சீரியல் நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக நடிப்பது கிடையாது.

துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் இவர்களுக்கு கிடைக்கின்றன. இந்த நிலையில் சில நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக நாடகங்களில் வாய்ப்புகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அந்த வகையில் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்தான் நடிகை அர்ச்சனா. அர்ச்சனா மாரியப்பன் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் ஆவார். ஆனால் அதே சமயம் அவருக்கு திரை துறையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.

திரைத்துறையில் முயற்சி:

அதனால் எப்படியாவது திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. ஏனெனில் சம்பள விஷயத்தைப் பொறுத்தவரை நாடகத்தை காட்டிலும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைக்கிறது.

துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட சீரியலை விட அதிகமாக சம்பாதிக்க முடிகிறது என்பதாலும் அதை வைத்து வரவேற்பை பெற்று சினிமாவில் அதிக படங்களில் நடிக்க முடியும் என்பதாலும் தொடர்ந்து சினிமாவை நோக்கி நடிகைகள் வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ச்சனா. அதன் பிறகு அவருக்கு கலகலப்பு, வாலு, வெள்ளக்காரத்துரை, ஸ்கெட்ச் போன்ற திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

சீரியலில் வரவேற்பு:

சீரியல்களைப் பொறுத்தவரை தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, வள்ளி, பொன்மகள் வந்தாள் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார் அர்ச்சனா.

சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் இவர் நடித்த ஒரு திரைப்படம் காரணமாக அதிக சர்ச்சைக்கு உள்ளானார். கவர்ச்சியான காட்சிகளைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு திரைப்படத்தில் இவர் ஒப்பந்தமானார்.

ஆனால் படத்தில் நடிக்க துவங்கும் பொழுது அப்படியான கதாபாத்திரம் என்பது அவருக்கு தெரியாது. படத்தை முடித்த பிறகு போஸ்டரை பார்த்த பிறகுதான் எவ்வளவு ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளோம் என்பது அர்ச்சனாவிற்கே தெரிந்தது.

அது குறித்து ஒரு பேட்டியில் கூட பேசியிருந்தார் அர்ச்சனா. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர் வேலையாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் ரசிகர்கள் அவரை பால்கோவா, பார்க்க பார்க்க பரவசம் என்றெல்லாம் வருணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version