Site icon Tamizhakam

ரம்பா தொடையா.. என் தொடையா.. மோதி பாத்துக்கலாம்.. தூக்கலான கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

சின்னத்திரையில் உள்ள பல நடிகைகள் வெள்ளி திரைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கூட அது அனைவருக்குமே சாத்தியப்பட்டு விடுவதில்லை .

அப்படி தொடர்ந்து வெள்ளி திரைக்கு வருவதற்கு என்ன செய்யலாம் என்பதை அறிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை தர்ஷா குப்தா. நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி திரைத்துறைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் என்று கூறலாம்.

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு வெகுகாலமாக பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்தது. சீரியல்களில் மட்டும் நடிப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தாது என்பது அப்போது தர்ஷா குப்தாவிற்கு தெரியவில்லை.

சின்னத்திரையில் வரவேற்பு:

அதனால் சீரியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில்தான் தற்செயலாக இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக இவர் பங்கேற்றார்.

அப்பொழுது அவருக்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. இவ்வளவு நாள் நாடகத்தில் நடித்து கிடைக்காத வரவேற்பும் வாய்ப்புகளும் குக் வித்து கோமாளி மூலமாக அதிகமாக கிடைத்தது. அதிகமான மக்கள் தர்ஷா குப்தாவை பார்க்கத் துவங்கினர்.

அப்பொழுதுதான் சீரியல் என்பதையும் தாண்டி சில விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதை தர்ஷா குப்தா கண்டறிந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் உள்ள வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க துவங்கினார்.

வெள்ளித்திரையில் வாய்ப்பு:

இதன் மூலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் தர்ஷா குப்தா.

இந்த திரைப்படம் சுமாரான வெற்றியைதான் கொடுத்தது என்பதால் அதற்கு பிறகு தற்சமயம் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு நடுவே ஓ மை கோஸ்ட் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் குக் வித் கோமாளியில் பிரபலமான பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு முக்கிய பொறுப்பாக செய்து வந்தார் தர்ஷா குப்தா. அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Exit mobile version