சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் உணர்ச்சி தூண்டும் நடிகை திவ்யா கணேசன்..!

சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து தமிழ் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் திவ்யா கணேஷ்.

இவர் சேலை அணிந்து மிகவும் நேர்த்தியான உடைகளில் சீரியல்களில் வந்து செல்வதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

சீரியல் நடிகை திவ்யா கணேஷ்:

பார்ப்பதற்கு ஹீரோயின் தோற்றத்திற்கு இருந்தாலும் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தனர்.

இதனால் இருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. ராமநாதபுரம் கமுதியில் பிறந்தவர் ஆன திவ்யா கணேஷ் முதலில் முதன் முதலில் வேந்தர் டிவியில் “மூன்றாவது கண்” என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பிரபலம் ஆகி இருந்தார் .

அதுதான் அவரது முதல் மீடியா பயணம். இவர் சென்னையில் சட்டப் படிப்பு படித்துவிட்டு அதன் பிறகு சீரியல் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் .

தொகுப்பாளினி To சீரியல் நடிகை:

சன் டிவியில் கேளடி கண்மணி தான் இவர் நடித்த முதல் சீரியல். இந்த சீரியலில் ஏகோபித்த வரவேற்பு கிடைக்க திவ்யா கணேஷ் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகத் தொடங்கினார்.

அதன்பின் ஜீ தமிழில் “லட்சுமி வந்தாச்சு” சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் திவ்யா கணேஷ். தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.

மீண்டும் சுமங்கலி சீரியல் மூலமாக சன் டிவியில் என்ட்ரி கொடுத்தார். அந்தத் தொடர் மேலும் அவருக்கு பெரும் புகழை தேடித்தர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து டிஆர்பியின் உச்சத்தில் இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் செம டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்த அவரை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இத்தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

பிரபலமான சீரியல்கள்:

இதற்கு முன்னதாக அவர் “செல்லம்மா” என்ற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் திடீரென அந்த சீரியலை விட்டு விலகினார். அந்த சீரியலை விட்டு விலகியதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியல் தான்.

இப்படி ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டவற்றில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெருக்கினர்.

இதனிடையே நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருப்பார். அது மட்டும் இல்லாமல் சீரியலில் திவ்யா கணேஷை மிகவும் அடக்கமாக லட்சணமாக சேலையில் வந்து செல்வார்.

ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்றால் சீரியல்களில் ஹோம்லியான சேலைகளை அணிந்து நடித்து வந்த திவ்யா கணேஷ் சமூக வலைதள பக்கத்தில் அதற்கு மாறாக மாடர்ன் உடைகளை அணிந்து கிளாமரான உடைகளிலும் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அதிரவைப்பார்.

சீரியல்களை தாண்டி இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க “அடங்காதே , கண்ணாடி” உள்ளிட்ட படங்களின் மூலமாக வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கிறார்.

ஈரமான உடையில் இஷ்டத்துக்கு போஸ்:

ட்ரெடிஷனல் தேவதையாக சீரியல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யா கணேஷ் முதன்முதலில் விஜே ஆக அறிமுகமாகி அதன் பிறகு சீரியல் நடிகையாக பிரபலமானார்.

தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். விதவிதமான மாடர்ன் உடைகள், சேலை என நேர்த்தியான உடைகளில் போட்டோஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்து உணர்ச்சி தூண்டும்படி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது சம வைரலாகி வருகிறது .

இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் திவ்யா கணேசா இது? நிஜத்தில் எப்படி இருக்காங்களே என கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version