முஸ்லீம் பையன் தான் வேணும்.. எனக்காக அந்த உறுப்பை கட் பண்ணிகிட்டான்.. ஃபரீனா ஆசாத் பகீர் தகவல்..!

பல காலங்களாகவே டிவி சேனல்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத். விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என்று பல டிவி தொடர்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஒரு நிமிடம் ப்ளீஸ் என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகதான் முதன்முதலாக இவர் அறிமுகமானார். பிறகு 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யில் முதன்முதலாக கிச்சன் கலாட்டா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்த அவர் அதற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

பாரதி கண்ணம்மாவில் எண்ட்ரி:

2019 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அதிக வரவேற்பிற்கு உள்ளானார். இத்தனைக்கும் அந்த சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார்.

 

 

தற்சமயம் பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதற்கு நடுவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். தற்சமயம் பேட்டியில் அவர் பேசிய விஷயம் ஒன்று பரபரப்பாகி வந்தது.

அதில் அவர் கூறும் பொழுது ”சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஒரு பையன் எனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்தான். அவனை எப்படி தட்டி கழிப்பது என்று தெரியாமல் வீட்டில் முஸ்லிம் பையன் என்றால்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று கூறினேன்.

ரசிகருக்கு ஆசை வார்த்தை கூறிய ஃபரீனா:

அதை சீரியஸா எடுத்துக் கொண்ட அவன் மருத்துவமனைக்கு சென்று முஸ்லீம்கள் செய்யும் சுன்னத்தை செய்து கொண்டு செய்து கொண்டான் ஆனால் நான் ஒரு கட்டத்தில் அவனை கழட்டி விட்டு விட்டேன்” என்று பேட்டியில் பேசியிருந்தார்.

 

இது நெட்டிசன்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வேலை அந்த பையன் பணக்காரனாக இருந்திருந்தால் பல்லை இழித்துக் கொண்டு அவனுக்கு ஓ.கே சொல்லி இருப்பீர்கள். உங்களுக்குதான் ஆரம்பத்தில் இருந்தே அவனைப் பிடிக்கவில்லை என்று ஆகிவிட்டது.

அதற்குப் பிறகு எதற்கு அவனுக்கு காதல் ஆசை காட்ட வேண்டும் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று கூறி இருந்தால் அவனும் சுன்னத் செய்திருக்க மாட்டான் அல்லவா? என்று ஃபரீனா ஆசாத்தின் பதிலுக்கு கடுமையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version