தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.
இவர் முதன் முதலில் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
குழந்தை நட்சத்திரமாக கேபிரில்லா:
தனது நடன திறமையை வெளிப்படுத்தி காட்டினார். அதன் பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
இதையும் படியுங்கள்: ஏதோ ஒன்னு தப்பா இருக்கு..கௌதமி மகளை என்ன செய்தார் கமல்.. இதனால் தான் பிரிவு ஏற்பட்டதாமே..!
பிறகு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தந்தையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அந்த படம் அறிமுக படமாக அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது ஒன்பது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனமாடி தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதனிடையே அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 3 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றார்.
இதையடுத்து அவர் பிக் பாஸ் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிஅவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
சீரியலில் கேபிரில்லா:
அதன் பிறகு அவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்தார். பின்னர் ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இதையும் படியுங்கள்: புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!
அந்த தொடரில் காவியா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறார் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமூக வலைதளங்களில் எப்போதும்,
ஆக்டிவாக தனது அழகான புகைப்படங்களையும் கிளாமரான போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
லண்டனுக்கு நடந்தேறிய சோகம்:
ஆம் லண்டனுக்கு ட்ரிப் என்றபோது அங்கு ஒரு அசம்பாவிதம் அவருக்கு நடந்து இருக்கிறது. அதாவது ஸ்காட்லாந்து ரயிலில் செல்லும்போது அவரது ஐபோன் 15 புரோ மொபைல் தொலைந்து விட்டதாம்.
ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போன் தொலைந்ததால் மிகுந்த திருப்திக்குள்ளான அவர் அது பற்றி ட்ராவல் நிறுவனம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் அளித்தாராம்.
இதையும் படியுங்கள்: கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!
ஆனாலும், அவரது போன் கிடைக்கவே இல்லையாம் இதனால் மிகுந்த அதிருப்திக்குள்ளாகிய அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிருந்து ட்ரிப்புக்கு கேப்ரில்லா லண்டனுக்கு சுற்றுலா செல்ல போன இடத்தில் சந்தோஷமாக இருந்து நேரத்தை கழித்துவிட்டு மனநிம்மதியாக வரலாம் என நினைத்தால்
அங்கு நடந்ததோ இப்படி சோகம். இதனால் அங்கு மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகி சுற்றுலாவை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளார்.
அதை பார்த்து ரசிகர்கள் பரிதாபத்துடன் கமெண்ட் செய்து அவருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். இந்த விஷயம் செய்தியாக வெளியாகி பேசப்பட்டு வருகிறது.