லண்டனுக்கு போன கேப்ரில்லாவுக்கு நடந்தேறிய கொடூரம்..!

நடிகையான கேப்ரில்லா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

கேப்ரில்லா ஆரம்ப நாட்களில் நடன நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் வலம் வந்த இவர் ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 வெற்றியாளராக திகழ்கிறார். விஜய் டிவியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து அதிக அளவு ரசிகர்களை பெற்றார்.

நடிகை கேப்ரில்லா..

நடிகை கேப்ரில்லா ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் சின்னத்திரைகளும் நடிக்கின்ற வாய்ப்பை பெற்றதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

இப்பொழுது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சோ வில் கலந்துகொண்ட இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வந்த இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். எனவே இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் வட்டாரம் காத்திருக்கும்.

லண்டனுக்கு போன கேமராவுக்கு நடந்த கொடுமை..

இந்த நிலையில் தற்போது கேப்ரில்லா லண்டனுக்கு சென்று இருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்.

இதற்கு காரணம் இவர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு ரயில் செல்லும் போது இவரது ஐபோன் 15 ப்ரோ மொபைலை தொலைத்து விட்டார்.

இந்த அலைபேசியின் மதிப்பானது சுமார் ஒன்றரை லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தன்னுடைய புது போன் தொலைந்து போனதால் அப்செட்டான அவர் இது பற்றி டிராவல் நிறுவனம், ரயில் நிலையம் என பல இடங்களில் புகார் கொடுத்து இருக்கிறார்.

எனினும் நோ யூஸ் இவருக்கு அந்த அலைபேசி கிடைக்கவே இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் சொந்த நாடான இந்தியாவிற்கு திரும்பி வந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் ஷாக்..

இதனை எடுத்து இந்த விஷயமானது இணையங்களில் அதிக அளவு பரவி வருவதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் எப்படி இப்படி மிஸ் பண்ணீங்க என்ற கேள்வியை விடுத்திருக்கிறார்கள்.

மேலும் விலை உயர்ந்த ஃபோனை தொலைத்த துயரத்தில் இருக்கும் கேப்ரில்லாவிற்கு ஆதரவாக பேசி வருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் உங்கள் அலைபேசி கிடைக்க இறைவனை வேண்டுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான மூன்று சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற படங்களில் சிறப்பாக நடித்த இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்றும் சொல்லி அவரை குஷிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version