சின்னத்திரை நமீதா.. கீழ ஒண்ணுமே போடாமல்.. மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

வெள்ளி திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகளுக்கும் தற்போது அதிகளவு செல்வாக்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த வரிசையில் சீரியல் நடிகையான ஜனனி அஷோக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். 

சீரியல் நடிகை ஜனனி அஷோக்..

இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி 2, மாப்பிள்ளை போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்கள் எப்போதும் குடும்ப குத்து விளக்காக புடவையில் காட்சி அளிக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற புகைப்படங்களிலும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யும் போட்டோ ஷூட் போட்டோக்களிலும் மார்டன் உடையில் தரிசனம் தருவார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏறக்குறைய இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் ஒரு மில்லியனுக்கும் மேல் இருப்பதால் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு இளம் ரசிக்கப்பட்டாளம் காத்திருக்கும்.

திரைப்படங்களை பொறுத்த வரை இவர் நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து எதிர்பார்த்த அளவு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காததால் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து அனைவரது பாராட்டுதல்களையும் பெறக் கூடிய வகையில் சீரியல்களில் நடித்து வருகிறார்.

கீழ ஒண்ணும் போடாம..

மேலும் வெள்ளித்திரையில் கிடைக்கின்ற வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சின்ன, சின்ன கேரக்டர் என்றாலும் அதை ஏற்றுக் கொண்டு பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் சமீப காலமாக அத்துமீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் புதிய பட வாய்ப்பினை பெறுவதற்காகத்தான் இவர் எப்படி ஆத்து மீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து பெரிய திரை நமீதா தோற்றுப் போக வேண்டும் என்று சொல்லி இருப்பதோடு சின்னத்திரை நமீதாவாகவும் இவரை சித்தரித்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் கீழே ஒன்றுமே போடலையா என்று கேட்கக் கூடிய வகையில் வெள்ளை நிற குட்டை மார்டன் உடையை அணிந்து வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.

மல்லாக்க படுத்தபடி சூடேற்றும் போட்டோஸ்..

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து இணையங்களில் பார்த்து அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கக்கூடிய இளசுகள் இப்படி மல்லாக்க படுத்த படி சூடேற்றினால் எப்படி என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனதில் அது போன்ற ஆசைகள் முளை விடும். மேலும் இது போன்ற சூழ்நிலையில் ஆண்களின் உடலில் இருக்கும் ஹார்மோன்களோடு கத்திச்சண்டை போடக் கூடிய அளவு கூடுதல் கிளாமரில் வசீகரிக்கிறார்.

இதனை அடுத்து இவர் கேட்காமலேயே இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கவர்ச்சியில் உள்ளது என்று சொல்லலாம்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே சொக்கி போவதோடு மட்டுமல்லாமல் உங்களை சொக்க வைத்த இந்த அழகியின் புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version