சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் “கண்மணி” சீரியல் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்..

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருக்கும் லீஷா எக்ளேர்ஸ் சென்னையில் இருக்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தவர்.

இவர் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்து அசத்தினார். இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

லீஷா எக்ளேர்ஸ்..

திரைப்படங்களைப் பொறுத்த வரை இவர் 2016 – ஆம் ஆண்டின் இறுதியில் ஒரே நேரத்தில் ஏழு திரைப்படங்களில் பணி புரிந்து இருக்கிறார் என்றால் உங்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்த ஏழு படங்களில் மிக முக்கியமாக வெளி வந்த திரைப்படம் தான் பலே வெள்ளையத் தேவா இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளி வந்தது.

அது போலவே அதே ஆண்டு விஜய் வசந்திக்கு ஜோடியாக வெளிவராத திகில் படமான மை டியர் லிசா திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் நித்தின் சத்யாவுடன் இணைந்து சிரிக்க விடலாமா என்ற நகைச்சுவை படத்திலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த கேடு கெட்டவங்களுக்கு எல்லோர் முன்னாடியும் கிஸ் அடிச்சு அதை சொல்லுவேன்.. நடிகை பாப்ரி கோஷ் ஒரே போடு..!

எனினும் இவர் கண்மணி சீரியலில் நடித்ததை அடுத்த தான் ரசிகர்களின் மத்தியில் ஃபேமஸான பிரபலமாக மாறினா.ர் இதனை அடுத்து 2020-இல் மடை திறந்து என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார். அந்த வகையில் தற்போது இவர் யாருமே எதிர்பாராத அளவிற்கு அனைவரையும் சுண்டி இழுக்கக்கூடிய வகையில் நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கிறார்.

இந்த உடையில் இவரைப் பார்த்த ரசிகர்கள் துள்ளித்துள்ளி ஆட்டம் போடக்கூடிய அளவு இவரது நீச்சல் உடை கவர்ச்சியில் திக்கு முக்காடி போகக் கூடிய அளவு இருந்தது.

இதனால் சமூக வலைத்தளத்தில் இருந்த இவரது பெரும் ரசிகர் பட்டாளம் இந்ல புகைப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் மேனி அழகை பக்குவமாக வர்ணனை செய்து வருவதோடு அதீத காதலில் விழுந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மிரண்டு போன ரசிகர்கள்..

மேலும் சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் மேனியின் முன்னழகும், தொடையழகும் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு வருகிறார்கள்.

இணையத்தில் இருக்கும் அனைத்து இணையதள வாசிகளும் இந்த புகைப்படத்தை திரும்பத், திரும்ப பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: இளம் வயதில் கொப்பும் குலையுமாக சீரியல் நடிகை பிரவீனா க்யூட் போஸ்..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு புகைப்படத்திற்கு அதிக லைக்குகளை கொடுத்து இன்னும் பல வாய்ப்புகள் அவர் வீட்டு கதவை தட்டும் என்பதை உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.

இளமை மாற அழகில் அனைவரையும் கட்டி போட கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவும் இருப்பதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு ரசிகர்கள் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

கோடைக்கு ஏற்ற உடையில் அனைவரது மனதையும் குளிர் செய்யும் படி ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் கோடை மழையாய் இவர் ரசிகர்களை நனைத்து விட்டார் என பல ரசிகர்கள் பரவசமாகி பேசி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version