“அவ்ளோ தான்.. முடிஞ்சிடுச்சு.. நான் இதை எதிர்பார்க்கல.. “VJ மகாலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..~

குண்டு முகம் பப்ளிக் தோற்றம் என லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகையான மகாலட்சுமி.

இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி:

குறிப்பாக இவர் வில்லி ரோலுக்கு பக்காவாக பொருந்துபவர் என்பதால் பல்வேறு சீரியல்களில் வெள்ளியாக நடித்து அசதி இருக்கிறார்.

இதனிடையே நடிகை மகாலட்சுமி அனில் குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சச்சின் என்ற 7 வயது மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் மகாலட்சுமி திடீரென தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அணில் அவர்களை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

நடிகருடன் கள்ளத்தொடர்பு:

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இதனிடையே சீரியல் நடிகர் ஈஸ்வர் என்பவருடன் மகாலட்சுமி ரஹஸ்ய காதலில் இருந்தார்.

பின்னர் ஈஸ்வரன் மனைவி பொதுவெளியில் வந்து நேர்காணலில் மகாலட்சுமி குறித்து புகார் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு அதுபோது வைரலாகியது.

அதன் பிறகு மகாலட்சுமி பிரபலதா திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது.

காரணம் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரவீந்தருக்கு இப்படி ஒரு மனைவியா? அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

இப்படி ஒரு மனைவி அவருக்கு கிடைக்க வேண்டுமா? என வயித்தெரிச்சலில் ஆளாளுக்கு அவரை விமர்சித்து ட்ரெண்டிங் Couple ஆக மகாலட்சுமி – ரவீந்தரை போட்டு தாக்கினார்கள்.

அது எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என மிகவும் ஜாலியாக தனது வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

பணத்திற்கு ஆசைப்பட்டு மறுமணம்:

மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

அவ்வப்போது வார கடைசி நாட்கள் ஆனால் ரவீந்திரருடன் அவுட்டிங் சென்று ஹோட்டலில் எடுத்துக் கொள்ளும்,

புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

இதனுடைய மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் பண மோசடி பண மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு பின்னர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

ரவீந்தர் தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் சோகமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த நெடிசன் ஒருவர் உங்களுக்கு விவாகரத்து ஆகப் போகிறதா? என கேட்டதற்கு…

அது இந்த ஜென்மத்தில் நடக்காது எனக்கு மகாலஷ்மிக்கும் விவாகரத்து என்ற பேச்சே கிடையாது. இந்த உலகத்தில் என்னை சரியாக புரிந்து கொள்ளும் பெண் அவள் மட்டும் தான்.

எனவே எங்களுக்குள் விவாகரத்து என்ற பேச்சுக்கே எங்களுக்குள் இடம் இல்லை என அதிரடியாக பதிலளித்தார் ரவீந்தர்.

அவ்ளோ தான் முடிஞ்சிடுச்சு – மகாலக்ஷ்மி அதிர்ச்சி பதிவு:

இதனிடையே மகாலஷ்மி சோகமான பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார். அது என்னவென்றால்,

மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஆன அன்பே வா சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்த வருகிறார்.

இந்த சீரியல் தற்போது விரைவில் முடிவடைய இருப்பதால் இதுகுறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மகாலட்சுமி,

இந்த சீரியல் முடிவடைவது என்று நினைத்தாலே எங்களுக்கு மிகவும் சோகமாக வருத்தமாக இருக்கிறது. ஒரு சீரியல் என்றால் எப்படி ஆனாலும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தெரியும்.

ஆனாலும் இந்த சீரியலில் முடிவுக்கு வருவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த சீரியலில் இடையில் தான் நான் வந்தேன்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த சீரியலில் வில்லியாக வாசுகி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன் இந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டராக ஆகிவிட்டது.

மக்களும் இந்த கேரக்டருக்கு அவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு கேரக்டரில் நான் மீண்டும் நடிப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனாலும் அடுத்த சீரியலில் உங்களை நிச்சயம் சந்திக்கிறேன் என மகாலட்சுமி மிகவும் உருக்கமாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version