சின்னத்திரையில் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் பிரவீனா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் பிரவீனா நாயர் .
1992 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கௌரி என்ற திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சீரியல் நடிகை பிரவீனா:
பின்னர் “களியூஞ்சல்” என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக நடித்தார். இவர் மலையாள படங்களில் பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அங்கு பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார்.
அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இருந்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது. ஏராளமான படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக நடிகையாக வலம் வந்தார்.
பின்னர் வயதான பிறகு தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2 உள்ளிட்ட திரைப்படங்களில். குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் பிரவீனா:
வாத்தி திரைப்படத்தில் தனுசுடன் இவர் நடித்திருந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பிரவீனா சீரியல்களிலும் தலை காட்டி வருகிறார்.
சீரியல்கள் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்படும் பிரவீனா அம்மா கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் என்றே சொல்லலாம் .
அம்மா ரோல் என்றால் இவரைத்தான் தேடி வந்து அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இவரது நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் நடித்துள்ள சீரியல் என எடுத்துக்கொண்டோம் ஆனால், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நம்ம குடும்பம் சீரியலின் மூலம் அறிமுகமாகினார்.
தொடர்ந்து அவருக்கு மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி, ராசா ராணி 2ம், இனியா உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளில் நடித்து தன்னுடைய அசாத்திய நடிப்பால் அசத்தி வருகிறார்.
பிரவீனா நடிகை என்பதையும் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது பல்வேறு மலையாள படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
பதின்ம வயசில் பருவமொட்டு:
கேரள மாநில விருதுகளையும் தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு விருதுகளையும் குவித்திருக்கிறார் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக இவர் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 46 வயதாகும் பிரவீனா பதின்ம வயசில் பருவமொட்டாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது .
கொள்ளை அழகிய ஆள மயக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து எல்லாரும் அட நம்ம நடிகை பிரவீனாவா இது? இவ்வளவு அழகா இருக்காங்களே என அவரை பார்த்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.