என்னா கும்மு.. சும்மா அள்ளுதே.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..பலரும் பார்த்திடாத போட்டோஸ்..

சீரியல் நடிகை பிரவீனா நாயர்:

கேரளாவில் பிறந்து வளர்ந்து கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நடிகை தான் பிரவீனா நாயர். 1992 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

கவுரி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி மலையாள திரைப்படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

இதையும் படியுங்கள்: “விடிய விடிய இதை செஞ்சேன்..” அப்புறம் தான் காதலுக்கு ஓகேஆச்சு.. ரகசியம் உடைத்த VJ மணிமேகலை..!

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலிருந்து ஏராளமான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியது.

குறிப்பாக தமிழில் குணச்சித்திர வேடங்கள் முதல் சீரியல் நடிகை வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் நடித்த கலியூஞ்சல் திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்தது. தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்த பிரவீனா டப்பிங் கலைஞராகவும் குரல் கொடுத்து வந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “விடிய விடிய இதை செஞ்சேன்..” அப்புறம் தான் காதலுக்கு ஓகேஆச்சு.. ரகசியம் உடைத்த VJ மணிமேகலை..!

சீரியல்களில் பிரபலம் ஆன பிரவீனா:

இதனிடையே அவருக்கு சீரியல்களில் இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க மக்கள் மனதில் மிகவும் பிரபலமான இடத்தை பிடித்தார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரவீனா மகாராணி, ஆதி பராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி ,டெடி , லாபம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஒரு முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார்.

இதையும் படியுங்கள்: KPY பாலாவிடம் உதவி பெற இதை பண்ணா போதும்… குவியும் வாழ்த்துக்கள்..!

தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அமைந்திருந்தது இது தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டே தமிழ் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அம்மாவாக கலக்கி வருகிறார் பிரவீனா.

ப்ரவீனாவின் பதின்ம வயது புகைப்படம்:

இதையும் படியுங்கள்: இவரை தான் நான் லவ் பண்ணேன்.. உணர்ச்சிவசப்பட்ட நடிகை மும்தாஜ்.. ரசிகர்கள் ஷாக்..!

பிரவீனா பார்ப்பதற்கு மிகவும் அடக்கமாக , குடும்பத்து பெண்ணாக லட்சணமாக முக ஜாடை கொண்டு இருப்பதாலே இவருக்கு அது போன்ற கதாபாத்திரங்கள் தேடி வந்தது.

மிகவும் அடக்கமாக திரையில் தோன்றிவரும் பிரவீன் பதின்ம வயசில் பருவ மொட்டாக பலரும் பார்த்திடாத போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version