எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. பிரியங்கா நல்காரி உச்ச கட்ட கிளாமர்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக தொலைக்காட்சி தொடர்களில் அடி எடுத்து வைத்தவர் தான் பிரியங்கா நல்காரி.

இவர் நல்ல அழகான தோற்றத்தை கொண்டு ஹீரோயின் லுக்கிற்கு இருந்தாலும் கூட கிடைத்தது என்னவோ சீரியல் வாய்ப்புகள் தான் .

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி:

ஆனால், அதிலேயே மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து அங்கு பிரபலமான சீரியல் நடிகையாகவும் நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தார் .

பிரியங்கா நல்காரியின் இவரது நடிப்பில் வெளிவந்த தொடர்கள் அங்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் பெரும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் வந்த ” அந்தரி பந்துவய” என்ற திரைப்படத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டு இவர் நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.

ஒரு சிறிய ரோல் தான் என்றாலும் அது நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதையடுத்து தமிழில் வெளிவந்த “தீயா வேலை செய்யணும் குமாரு” திரைப்படத்தில் திவ்யஸ்ரீ என்ற ஒரு கேரக்டரில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தார்.

காஞ்சனா 3 படத்தில் பிரியங்கா நல்காரி:

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து தமிழில் காஞ்சனா 3 திரைப்படத்தில் மோசிகா என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் .

தொடர்ந்து அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியதால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் மற்றும் நள தமயந்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இவர் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளில் தோன்றி பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மூன்று சன் குடும்ப விருதுகள் மற்றும் ஜீ தமிழ் கோல்டன் மொமெண்ட்ஸ் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக இவர் இருந்து வருகிறார் .

சீரியல்களில் தான் அடக்கம்:

சீரியல்களை அடக்கமான பெண்ணாகவும் சேலை அணிந்துகொண்டு லட்சணமான குடும்ப பெண்ணாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா நல்காரி சமூக வலைத்தளத்தை எடுத்துப் பார்த்தால் அப்படியே அதற்கு எதிர் மாறாக இருப்பார் .

ஆம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவதை கைவந்த கலையாக வைத்திருக்கிறார் பிரியங்கா நல்காரி .

எப்போதும் அவரது கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது. ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட அவருக்கு சீதாராமன் தொடர் பெரும் வரவேற்பு கொடுத்த தொடராக பார்க்கப்பட்டது.

இவர் ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு தான் நடித்து வந்த சீரியல்களில் இருந்து திடீரென விலகிய பிரியங்கா பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

முட்டி நிற்கும் முரட்டு முன்னழகு:

சமூக வலைத்தளங்களில் எப்போதும் அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

டைட்டான பனியன் மற்றும் குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு முரட்டுத்தனமான முன்னழகை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார் .

இந்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்த்த நெட்டிசன்ஸ் மிரண்டு போயிருக்கிறார்கள். குறிப்பாக தம்மாத்துண்டு ஷாட்ஸ் அணிந்துகொண்டு குத்த வச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கிறார்.

அதில் அவரது தொடை அழகை பார்த்த எல்லோரும் நீங்களா இப்படி? சீரியல்களில் அடக்க ஒடுக்கமாக நடித்துவிட்டு நிஜத்தில் இப்படி இறங்கி காட்டுறியேமா என அவரை விமர்சித்து வர்ணித்து வருகிறார்கள். சில பேரால் அவரின் கவர்ச்சி அழகிய கண்ட்ரோல் பண்ண முடியாமல் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version