என்னாது இது..?.. இது நல்லாருக்கு..காட்டு தோப்புக்குள்ள கவர்ச்சி தோப்பாக நிற்கும் சீரியல் நடிகை ராஜேஸ்வரி..!

தமிழ் சீரியல்களைப் பொறுத்தவரை இங்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதான விஷயமாக இருக்கும் காரணத்தினால் எந்த வித வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பதற்கு நடிகைகள் தயாராக இருக்கின்றனர்.

ஏனெனில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிப்பதை விடவும் சீரியலலில் நடிக்கும் போது அதிக வருமானம் கிடைக்கிறது. சீரியலில் நடிக்கும் நடிகைகள் மாதம் 50,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். அதேபோல தொடர்ந்து அவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்காது.

மாதத்தில் 30 நாட்கள் என்றால் அதில் 20 நாட்கள்தான் அவர்களுக்கு நடிப்பதற்கு வேலை இருக்கும். மற்ற நாட்களில் ஓய்வில் இருப்பார்கள் இதனால் சீரியல் என்பது நடிகைகளுக்கு ஒரு நல்ல விஷயமாக இருந்து வருகிறது.

சின்னத்திரையில் உள்ள நன்மை:

மற்ற துறையில் பணிபுரிபவர்கள் இப்படி 10 நாட்கள் எல்லாம் ஓய்வெடுத்து விட்டு திரும்ப வந்து நடிக்க முடியாது. ஆனால் சீரியலை பொருத்தவரை இப்படி நடிக்க முடியும். அதேபோல ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட அவர் வரும் காட்சிகளை இரண்டு நாளைக்கு தள்ளிப் போட்டு சீரியல்களை கொண்டு சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் இளம் வயதாக இருந்தாலும் கூட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அம்மா வேடத்தில் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ராஜேஸ்வரி. ஜீ தமிழில் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் ஒரு காதல் சீரியல் ஆகும்.

அந்த சீரியலில் தாய் கதாபாத்திரத்தில் நடிகை ராஜேஸ்வரி அறிமுகமானார். கதை படியே ஒரு மாற்றான் தாய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றிய கதைதான் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல். இந்த சீரியலில் பதினே குமார், ராஜேஸ்வரி, சந்தோஷ், மனுஷ் மற்றும் ஆஷா ராணி நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஜீ தமிழில் வாய்ப்பு:

இந்த சீரியல் ஆரம்பித்தபோது இதில் திவ்யா பத்மினி என்பவர்தான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் ராஜேஸ்வரிக்கு அதில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சுபத்ரா எனும் கதாபாத்திரத்தில் அந்த சீரியல் நடித்தார் ராஜேஸ்வரி.

அம்மா கதாபாத்திரம் என்பதால் எப்பொழுதுமே ஒரு வயதான தோற்றத்தில் தான் அந்த சீரியலில் வலம் வருவார் ராஜேஸ்வரி. இதனாலேயே அவருக்கு அதிகமான வயதாகிவிட்டது என்ற பலரும் நினைத்திருந்தனர். பொதுவாக மேக்கப் போட்டு பெண்களின் வயதை குறைத்துதான் காண்பிப்பார்கள்.

ஆனால் அந்த சீரியலை பொருத்தவரை ராஜேஸ்வரியின் வயதை கூட்டி காட்ட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய நிஜ வயதை வெளிப்படுத்தும் வகையில் வசீகரமான சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் நடிகை ராஜேஸ்வரி. அதனை பார்த்த ரசிகர்கள் ஜீ தமிழில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ராஜேஸ்வரி தானா இது என்று அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version