சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் செம்பருத்தி ஷபனாவா இது..? கிறுகிறுன்னு வருதே..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஷபானா ஷாஜகான்.

பல நடிகைகள் கேரள சினிமாவில் இருந்து வந்து இங்கு பிரபல நடிகையாக புகழ் பெற்று விட்டார்கள்.

குறிப்பாக திரைப்பட நடிகைகள் என எடுத்துக்கொண்டால் அசின், நயன்தாரா, உள்ளிட்ட நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் .

சீரியல் நடிகை ஷபானா:

அந்த வகையில் சீரியல்களிலும் இப்போது கேரளாவில் இருந்து படை எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக கேரளா நடிகைகளை தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்புவதால் அது போன்ற நடிகைகளை அங்கிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

அந்த வகையில். கொஞ்சும் தமிழ் பேசும் சீரியல் நடிகையான ஷபானாவுக்கும் தமிழ் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இங்கு இருக்கிறார்கள் .

இவர் தமிழ் , மலையாளம் தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக பணிபுரிந்து வருகிறார். முதன்முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்த சீரியலில் நடித்ததற்காக இவர் பல விருதுகளை பெற்றிருக்கிறார். பெரும்பாலான ரசிகர்களின் விரும்பத்தக்க கதாநாயகியாக சீரியல் நடிகை ஷபானா செம்பருத்தி சீரியலில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

செம்பருத்தி சீரியல் கொடுத்த அடையாளம்:

அதோடு அவர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆகவும் இருந்து வருகிறார். டிஆர்பி யின் உச்சம் தொட்ட நடிகையாகவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பெயர் பெற்றார்.

நடிகை ஷபானா பிரபல சீரியல் நடிகரான ஆரியன் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகியது.

குறிப்பாக இவர்கள் மிகச் சிறந்த ஜோடி பொருத்தமாக ரசிகர்களால் விரும்பப்பட்ட ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இவர்களது திருமணத்தில் பல்வேறு சீரியல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

 

இருந்தாலும் நடிகை ஷபானா தனது பெற்றோர்களை எதிர்த்து தான் இந்த திருமணத்தை செய்து கொண்டார்.

பெற்றோரை எதிர்த்து திருமணம்:

ஷபானாவின் பெற்றோர்கள் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடுத்தக்கது.

நல்ல அழகான தோற்றத்தை கொண்டு ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பார்க்கப்பட்டார் .

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷஃபானா சமூக வலைதளங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு திடீரென கருப்பு நிற கவர்ச்சியான உடை தனது கிளாமர் அழகை காட்டித் திக்கு முக்காடு செய்திருக்கிறார்.

அதுவும் டிரான்ஸ்பரென்ட் ஆடையில் உள்ளே இருக்கும் உள்ளழகை அப்பட்டமாக காட்டி எல்லோரையும் விழிபிதுங்க வைத்துள்ளார் .

ட்ரான்ஸ்பிரன்ட் ஆடையில் கவர்ச்சி:

இந்த அழகை நெட்டிசன் ஜூம் செய்து ரசித்து அவரை வர்ணித்து தள்ளியுள்ளனர். இருந்தாலும் சீரியலில் பார்க்க அடக்க ஒடுக்கமான நடிகையாக இருந்த ஷஃபானாவா இது?

இழுத்து போட்டுக்கிட்டு நடிச்சிட்டு இப்ப எல்லாத்தையும் கழட்டி காட்டுறீங்களே என்று எக்கு தப்பாக விமர்சனங்களை குவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam