தொளதொளன்னு டீசர்ட்… பேரல் பேண்ட்.. ஸ்டன்னிங் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ராஜ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான தென்னிந்திய தொலைக்காட்சி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர்கிட்ட 45 வயது ஆகியும் பார்ப்பதற்கு இன்னும் இளம் ஹீரோயின் போன்றே இருப்பது தான் இவரது தனி அழகு என்றே சொல்லலாம் .

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்:

1995 ஆம் ஆண்டு முதல் விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற ஒரு தொடரில் நடித்து அறிமுகமான அவர் அடுத்து இனி எல்லாம் சுகமே, காதல் காமம் ,ஜெர்ரி போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் .

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொலைக்காட்சியில் நடித்ததன் மூலமாக தென்றலாகவே இவர் பார்க்கப்பட்டார்.

ஸ்ருதிராஜுக்கு அந்த தொடர் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 2009ம் ஆம் ஆண்டு ஒளிபரப்பான அந்த சீரியல் கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகியது .

அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை அந்த சீரியல் ஏற்படுத்திக் கொடுத்தது. இன்று வரை தென்றல் என்று அவரை பலரும் அழைத்து வருகிறார்கள் .

தொடர்ந்து ஆபீஸ் என்ற சீரியலில் நடித்தார். அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பேமஸ் ஆகியிருந்தார்.

திரைப்படங்களில் ஸ்ருதி ராஜ்:

இது தவிர அவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அக்ராஜன் என்ற திரைப்படத்தில் ஜான்சி என்ற துணை கேரக்டரில் நடித்ததன் மூலமாக நடிப்புத் துறைக்கு அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றாலும் அந்த தொடரில் அவர் நடித்து தனது நல்ல அறிமுகத்தை பெற்றார்.

2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதே அலைவரிசையில் கோலங்கள் தொடர் ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர் தான் தென்றல்.

துளசியாக புகழ் பெற்ற ஸ்ருதி :

இந்த தொடரில் தொடரில் துளசி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதில் தற்போது ஜீ தமிழில் பிரபல ஆங்கராக இருந்து வரும் தீபக் டிங்கருக்கு ஜோடியாக ஸ்ருதி ராஜன் நடித்து பெரும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் ஹேமலதா , சுபாலேகா சுதாகர், நீலிமா ராணி போன்ற நடிகர்கள் சேர்ந்து நடித்திருந்தார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்து தற்போது வரை பிரபலமான சீரியல் நடிகையாக தொடர்களில் நடித்த வருகிறார். இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

45 வயசிலும் நம்ப முடியாத அழகு:

45 வயதானாலும் நம்பவே முடியாத அளவுக்கு இளமை குறையாமல் அப்படியே இருந்து வரும் ஸ்ருதி ராஜன் லேட்டஸ்ட் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அது வைரல் ஆகி வருகிறது.

தொள தொள பேண்ட் லூசான டி-ஷர்ட் அணிந்து கொண்டு மாடர்ன் லுக்கில் கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் எல்லோருது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version