“கிளாமர் குயின்..! அழகு தேவதை…!” – சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை சுஜிதா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் சுஜிதா.

இதற்கு முன்பு பல்வேறு சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் சத்யராஜின் பூவிழி வாசலிலே நடிகர் ரஜினிகாந்தின் மனிதன் நடிகர் மம்முட்டியின் அழகன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர் வாலி இருவர் பள்ளிகூடம் தாண்டவம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தியா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் முன்னணி நடிகர்களான மாதவன் மம்முட்டி மோகன்லால் நாகர்ஜுனா அந்த முறை பாலகிருஷ்ணா போன்ற திரை பிரபலங்களுடன் திரையை திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் துறையில் காலடி எடுத்து வைத்தவர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட செயல்களில் நடித்திருக்கிறார் மேலும் விளம்பர துறையைச் சேர்ந்த தனுஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.

எப்போதும் கொடுமை செய்ததாகவே தென்படும் இவர் சமீப காலமாக மாடன் உடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மறுபக்கம் புடவையிலும் தன்னுடைய அழகை ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரசிகர்களுக்காக புடவை அணிந்தபடியும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Serial actress Sujitha has recently gained more attention from her fans with the photos she has been publishing on her social media accounts. Her latest photoshoots have captivated the hearts of viewers, who are eagerly awaiting her next set of photographs. With her charming smile and stunning looks, Sujitha is sure to become a sensation among the audience.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam