சொட்ட சொட்ட நனைந்த உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! திணறும் இளசுகள்..!

தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சுஜிதா.

ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் இவர்களது முகத்தை பார்த்தாலே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு இன்றும் பிரபலமாக தென்பட்டு வருகிறார்.

சீரியல் நடிகை சுஜிதா:

குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் சுஜிதா.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களான திருவிளையாடல், மருதாணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை ,துளசி ,மைதிலி ,விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெற்றி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இதனிடையே சுஜிதா கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்:

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமான சுஜிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பின்னர் சீரியல் நடிகையாக மாறினார்.

திரைப்படம் சீரியல்கள் மற்றும் விளம்பரம் உள்ளிட்டவற்றில் நடித்து கணிசமான வருமானத்தை சம்பாதித்து வரும் சுஜிதா பிரபலமான நடிகையாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறார்.

குழந்தையாக இருக்கும் போதே 1983 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பாஸ்.முந்தானை முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்றார்.

தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் இதுவரை 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

பெரும் புகழ் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தமிழ் மக்களிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். சுஜிதாவுக்கு தற்போது 40 வயதாகிறது.

இன்னும் அதே இளமையோடும், பொலிவோடும், மிகுந்த அழகோடும் தென்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் பல சீரியல்களில் சுஜிதா நடித்திருந்தாலும் அவருக்கு பெயரும் புகழும் மிகப்பெரிய அளவில் பெற்று தந்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

இந்த தொடரில் அவருக்கு நல்ல ரேட்டிங் கிடைக்க கிட்டதட்ட சுமார் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் சுஜிதா.

பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனிலும் நடிக்க கேட்டபோது சுஜிதா அதை மறுத்துவிட்டார்.

காரணம் அண்ணியாக இல்லாமல் வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கிறது என்பது என்னால் முடியாது அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மறுத்ததாக பேச்சுக்கள் எழுந்தது.

சேனல் தரப்பிடமிருந்து உங்களுக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எவ்வளவோ கேட்டும் சுஜிதா அதற்கு செவி சாய்க்கவே இல்லையாம்.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தோழிகளுடன் ட்ரிப் சென்று எடுத்துக்கொண்ட குளியல் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஈரம் சொட்ட சொட்ட குளியல்:

ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டி திக்குமுக்காட வைத்திருக்கிறார். அதை பார்த்தால் இவருக்கு 40 வயது ஆகிறதா? என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்.

அந்த அளவுக்கு இளம் பெண் உடன் நீச்சல் குளியல் போட்டு குதூகலித்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து விட்டார் சுஜிதா. இதோ இந்த புகைப்படங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version