Site icon Tamizhakam

ஜிகுஜிகு பேண்ட்.. முண்டா பனியன்.. மேலாடையை திறந்து விட்டு.. மாடர்ன் ரதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுஜிதா. இவர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த சுஜிதா அங்க பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாக இருந்தார்.

சீரியல் நடிகை சுஜிதா:

அதன் பிறகு தமிழ், மலையாளம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அடுத்தடுத்த தொடர்களில் பல்வேறு வெற்றி தொடர்களின் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

குறிப்பாக இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த சீரியல் சீரியல் தொடராக பார்க்கப்பட்டது…. கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் உள்ளிட்ட தொடர்கள் பெயர் கொடுத்தது.

மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி ,விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் வரைக்கும் பிரபலமான சீரியல் நடிகையாக நடித்து வந்தார்.

இவருக்கு தொடர்ச்சியாக பல சீரியல்களின் வாய்ப்பு கிடைத்ததால் தமிழ் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகையாகவும் பெரும் புகழ் பெற்றார்.

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் தனம்:

குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குடும்பத்தை தாங்கி நிற்கும் மூத்த அண்ணி தனம் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரிசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக பாராட்டப்பட்டார்.

இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது தொடரிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த தொடரில் தான் நடிக்க முடியாது எனக்கூறி விலகி விட்டார் அதற்கான காரணம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை எனக் கூறி அதிலிருந்து விலகி விட்டார்.

இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுஜிதாவுக்கு தற்போது வயது 40 வயது ஆகிறது.

இந்த வயதிலும் கவர்ச்சிக்கு குறையே வைக்காமல் கிளாமரான ஆடைகளை அணிந்து கொண்டு அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்த வருகிறது.

இதுவரை சமூக வலைதளங்களில் பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம் என்றே சொல்லலாம். இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஆன தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

மேலாடையை திறந்து விட்டு ஹாட் போஸ்:

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார்.

அந்தவகையில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்ஸ் கவனத்தையும் சொக்கி இழுத்து இருக்கிறது.

ஜிகு ஜிகுன்னு பேண்ட் அணிந்து முண்டா பனியனோடு மேலாடையை திறந்து விட்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் இந்த மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் அடக்க ஒடுக்கமாக நடித்த அண்ணி தனமா இது? இப்படி இறங்கி காட்டுறாரே என கவர்ச்சியான அழகை எக்கு தப்பாக விமர்சித்து வருகிறார்கள் .

தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version