என்ன நட.. என்ன இட.. ஏறி வரா ஜிலுக்காக.. கருப்பு உடையில் சுண்டி இழுக்கும் நடிகை சுஜிதா..!

பிரபல சீரியல் நடிகையாக இருந்து வரும் சுஜிதா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீச்சமாகிவிட்டார் .

சீரியல் நடிகை சுஜிதா:

குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் இல்லத்தரசிகளிடையே மிகவும் ஃபேவரட்டான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

ஜீ தமிழ் விஜய் தொலைக்காட்சி இப்படி பல நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் ஜீ தமிழில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துக் கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது .

மலையாள குடும்பத்தில் பிறந்தவரான இவர் தமிழில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இது தவிர ரோஜா ,அக்கா தங்கை, துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வந்த சுஜிதா குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து பேமஸான இவர் தமிழ் சினிமாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

குழந்தை நட்சத்திரமாக சுஜிதா:

இந்த தொடரில் குடும்பத்தையே தாங்கி நிற்கும் அண்ணியாக தனம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்த கதாபாத்திரம் தான் அவரை மிகப் பெரிய அளவில் புகழின் உச்சத்திற்கும் மிகவும் பிரபலமாகவும் செய்தது.

நடிகை சுஜிதா கடந்த 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஆன தனுஷை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் குழந்தைக்கு பிறகும் நடிகை சுஜிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார் .

இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வந்தார். முன்னதாக இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது திரைப்படங்கள் மட்டும் பல்வேறு விளம்பர வீடியோக்களிலும் நடித்து வந்தார்.

கருப்பு சேலையில் சுண்டி இழுக்கும் சுஜிதா:

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கிய இவர் கிட்டத்தட்ட இதுவரை 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக இடம் பிடித்திருக்கிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரக்கூடிய நடிகை சுஜிதா தற்போது கருப்பு நிற சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்து சுண்டி இழுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version