மொரட்டு பொம்பள.. கவர்ச்சி உடையில் Zoom பண்ணி ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல்..!

சீரியல்களில் மிரட்டும் வில்லியாக அதிரடியான காட்சிகளில் நடித்து மிரட்டி எடுத்தவர் தான் வந்தனா மைக்கேல்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற வில்லியாக பார்க்கப்பட்டார் .

சீரியல் நடிகை வந்தனா:

அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் பிரபலமடைந்ததால் தொடர்ச்சியாக அவருக்கு சீரியல்களில் வில்லியாக நடிக்கும் கதாபாத்திரமே தேடி வந்தது.

அப்படித்தான் “காதல் முதல் கல்யாணம் வரை” சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டி எடுத்தார் வந்தனா. தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட சீரியலில் வில்லியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

வில்லி என்றாலே சீரியல் நடிகை வந்தனா என இயக்குனர்கள் தேடிச் சென்று அவரை கமிட் செய்து வந்தார்கள்.

வில்லியாக மிரட்டிய வந்தனா:

இவரை தொலைக்காட்சி தொடர்களில் பார்த்து இல்லத்தரசிகள் பல பேர் திட்டி சாபம் இட்டு வந்தார்கள். ஆனால், நிஜத்தில் உண்மையில் அவர் அப்படி கிடையாது.

திரைப்படங்களில் ஹீரோயிசம் காட்டும் பல பேர் உண்மையிலே ஹீரோவாக இருக்க மாட்டார்கள். நிஜத்தில் வேறு மாதிரி இருப்பார்கள்.

அதேபோல் சினிமாவில் வில்லியாகவும், வில்லனாகவும் நடிக்கும் நடிகர் நடிகைகள் உண்மையிலே தங்களது வாழ்க்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் .

அப்படியே அதற்கு மாறாக மிகவும் நல்ல மனிதர்களாக நடந்து கொள்வார்கள். அப்படித்தான் சீரியல்களில் மட்டும் வில்லியாக நடித்து வந்த ” வந்தனா மைக்கேல்” நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியானவர்.

நிஜத்தில் வந்தனா இப்படித்தான்:

மேலும், சாதுவான குணம் கொண்டவராம். இவர் சீரியல்களில் தனக்கு கொடுக்கும் வில்லி ரோல்களில் பயங்கரமான எக்ஸ்பிரஷன் கொடுத்து வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சீரியலையேவேற லெவலுக்கு கொண்டு சென்றிடுவாராம்.

இதனாலே இயக்குனர்கள் சீரியலில் வில்லி கேரக்டர் வேண்டுமென்றால் உடனடியாக வந்தனாவை தான் தேடுவார்களாம்.

இப்படியாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை வந்தனா கடந்த 2011 ஆம் ஆண்டு “நலனும் நந்தினியும்” என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக வந்தனா சீரியல்களில் நடித்து வந்தார். இவர் தனது அன்பு கணவருடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை மற்றும் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

நல்ல உயரம், பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றம் உள்ளிட்டவற்றால் சீரியலில் பிரபலமாக இருந்த வந்தனா சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

குட்டி டீ சர்ட்டில் கும்முனு போஸ்:

அந்த வகையில் தற்போது மாடன் உடையில் முரட்டு கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

குட்டையான டீ சர்ட் அணிந்து தொளதொள பேண்டில் குட்டியொன்று இடுப்பழகை லைட்டா தெரிய விட்டு காட்டி பீச்சில் படு சூடாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது .

குறிப்பாக அவரின் அந்த அழகை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து ரசித்து எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை வந்தனாவின் கவர்ச்சி அழகை பார்த்த ரசிகர்கள் சீரியல் நடிகைகளுக்கு இவ்வளவு அழகு இருக்கிறதா? என ஏடாகூடமாக விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version