ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. அதிர வைக்கும் வாணி போஜன்..! கடிச்சு தின்ன பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

விஜய் டிவி மூலமாக பிரபலமாகி தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்ற பிரபலங்கள் பலர் உண்டு ஆனால் சன் டிவியில் பங்கேற்று அதன் மூலமாக பிரபலமாகி தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் நடிகை வாணி போஜன் மட்டும்தான்.

பொதுவாக நாடகங்களில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவு எளிதாக தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட முடியாது. மிக அரிதாக ஒரு சிலருக்கு மட்டும்தான் அப்படியான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படியான வாய்ப்பு பெற்றவர்தான் நடிகை வாணி போஜன்.

ஆரம்பத்தில் வாணி போஜனுக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கவில்லை முதலில் ஏர் ஹோஸ்டர் ஆகவேண்டும் என்பதுதான் வாணி போஜனின் ஆசையாக இருந்தது. ஊட்டியை சேர்ந்த வாணி போஜன் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த பிறகு ஏர் ஹோஸ்டராகதான் பணிபுரிந்து வந்தார்.

மாடலிங் துறையில் வரவேற்பு:

கிங்ஃபிஷர் இன்டிகோ மாதிரியான பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் தொடர்ந்து இவர் பணியாற்றி வந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேச தெரியும் என்பதால் அந்த வேலையும் அவருக்கு பிடித்தமான வேலையாக இருந்து வந்தது.

எதிர்பாராத விதமாகதான் மாடலிங் துறையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் வந்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் வாணி போஜன். அந்த விளம்பரத்தில் நடித்த பிறகு அவருக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது.

பலரும் அவரை பார்க்க துவங்கினார்கள் இந்த  விளம்பரத்தின் மூலமாக கிடைத்த பிரபலம் வாணி போஜனுக்கு பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து நடிப்பு துறையில் ஆர்வம் செலுத்த தொடங்கினார். மேலும் இதன் மூலம் சீரியல்களிலும் வாய்ப்புகளை பெற துவங்கினார்.

சீரியலில் வாய்ப்பு:

முதன்முதலாக ஸ்டார் விஜய்யில் வெளியான ஆகா என்கிற சீரியலில்தான் நடித்தார் வாணி போஜன். ஆனால் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல்தான்.

தெய்வமகள் சீரியல் 2013ல் துவங்கி 2018 வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த சீரியல் மூலமாக அதிக வரவேற்பு பெற்றார் வாணி போஜன். அதனை தொடர்ந்து திரை துறையிலும் வாய்ப்பை பெற்றார்.

திரைத்துறையில் நிறைய படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்தாலும் கூட பெரிதாக கதாநாயகியாக அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.

எனவே கதாநாயகியாக நடிப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார் வாணி போஜன். அந்த வகையில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் ஒரு வேலையாக செய்து வருகிறார் வாணி போஜன். அதன் மூலமாக கதாநாயகியாக வாய்ப்பை பெற முடியும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்கவர் புகைப்படங்களாக அமைந்திருக்கின்றன. அவைதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version