நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் வாழ்த்திருக்கிறது. காரணம் இதற்கு மேல் மறைக்குறதுக்கு எதுவுமே இல்லையே என்று சொல்லுவது போல தன்னுடைய அங்க அலகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய உடைகளை பரக்கவிட்டு சூடு ஏற்றி இருக்கிறார் ஸ்ரேயா.
குறிப்பாக தன்னுடைய முழு தொடையழகும் ரசிகர்களின் கண்களுக்கு பல பிரச்சனை தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ரேயாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.
தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் சில ஹிந்தி படங்களில் கூட நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருமான ஆண்ட்ரூவ் கோக்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் மனித ஸ்ரேயா தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கிறார் என்று தெரிகிறது. எனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.
மேலும் ரசிகர்கள் தன்னுடைய அழகை வர்ணிப்பதை நடிகை ஸ்ரேயா விரும்புகிறார் என்று தெரிகிறது காரணம் இவருடைய அழகை வர்ணித்து வரும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் ஸ்ரேயா.
இதனாலேயே இவர் புதிய புகைப்படங்கள் வெளியிட்டால் முதல் ஆளாக அவருடைய அழகை வர்ணிக்க ஆஜராகி விடுகிறார்கள் ரசிகர்கள் என்பது கூடுதல் தகவல் தன்னுடைய இணைய பக்கத்தில் ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து வரும் நடிகை ஸ்ரேயா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கடத்திருக்கின்றன என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக அம்மணின் தேக்கு போன்ற தொடை அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
Summary in English : Actress Shriya Saran has always been a fan favorite, and her recent photos have only served to increase her already substantial fanbase. With her stunning beauty, sizzling style and timeless grace, the actress has captivated fans with her latest pictures.