வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

சீரியல்களில் ரீல் ஜோடிகளாக நடிக்கும் ஹீரோ ஹீரோயின் இருவருமே ஒருவரை ஒருவர் படப்பிடிப்புகளிலே காதலித்து உருக உருக காதல் வசனங்கள் பேசி இருவரும் டேட்டிங் சென்று,

ஒருவருக்கு ஒருவர் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டு இருவரும் மிக மன மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில்,

இதையும் படியுங்கள்: நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..?

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி ஒடுக்கும் வகையில் வெகு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் ஒருவரை தாக்கி பேசிக்கொண்டும் youtube களில் மோசமாக நேர்காணல் கொடுத்தும்

சீரியல் நடிகை திவ்யா:

ஒருவரை பற்றி ஒருவர் புறம் பேசுவதும், அந்தரங்க விஷயங்களை போட்டுடைப்பதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்படுபவர்கள் தான் நடிகை திவ்யா – அர்னவ் ஜோடி. இதில் திவ்யா செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அதேபோல் அர்னவ் விஜய் டிவியில் செல்லமா சீரியலில் நடித்து பிரபலமானார். இருவரும் காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னரே கணவன் மனைவியை சேர்ந்து வாழ்ந்துவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..!

இதனிடையே திருமணம் செய்து கொள்ளாமலே திவ்யா கர்ப்பமானார். பின்னர் திவ்யா அர்னவ் திருமணம் செய்துக்கொள்ள கூற அவரோ முடியாது என கூறி மறுத்துவிட்டார்.

வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப்:

கர்ப்பமாக்கியதோடு திவ்யாவை திருமணம் செய்து கொள்ளாமல் இழுத்தடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவை ஏமாற்றும் விதமாக தன்னுடன் நடிக்கும் வேறொரு சீரியல் நடிகையுடன் தகாத உறவு கொண்டிருந்தார்.

இது திவ்யாவுக்கு தெரிவிய வர அவரை கடுமையாக திட்டி தன்னுடன் சேர்ந்து வாழும் படி நிறைமாத கர்ப்பிணியாக போலீசில் புகார் அளித்தார்.

திருமணம் செய்துக்கொள்ள கேட்டால் அர்னவ் தன்னை கடுமையாக தாக்கி விட்டதாகவும் அவரிடம் சேர்ந்து வாழவே முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் திவ்யா பல பேட்டிகளில் கூறி கதறி அழுதார்.

திவ்யாவை அர்னவ் வெறுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு நடிகை திவ்யாவிற்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி இருப்பதாகவும் அவருக்கு கணவர் ஒருவர் இருப்பதையும்,

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது இது எதுவுமே அவர் என்னிடம் சொல்லவில்லை. முதல் கணவர் இருப்பதையே மறைத்து விட்டு என்னுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? என அரண் கேள்வி கேட்டார்.

அதற்காகத்தான் நான் திவ்யாவுடன் பேச மறுத்து அவருடன் வாழ பிடிக்காமல் உறவையே துண்டித்துக் கொண்டேன் என கூறி இருந்தார்.

அது மட்டுமில்லாமல் நான் சிறைக்கு சென்றிருந்தபோது அந்த நாள் இரவு நடிகை திவ்யா பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

நான் செய்யாத ஒரு தப்பத்துக்காக ஏன் நான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என அர்னவ் அவரைப் பிரிந்து விட்டதாக கூறியிருந்தார்.

இதனிடையே நடிகை திவ்யாவிற்கு அர்னவ் உடன் வாழ்ந்ததற்க்காக அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகும் அர்னவ் திவ்யாவையோ அல்லது தங்கள் குழந்தையோ சென்று பார்க்கவே இல்லை இதுவரை பார்க்கவே இல்லை.

குழந்தைக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்:

இந்நிலையில் தற்போது திவ்யாவின் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டது தனது சமூக வலைதள பக்கத்தில் அழகான கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவ்வளவு அழகான மகளை விட்டு, மனைவியை விட்டு எப்படி இருக்க மனம் வருகிறது என அர்னவ்வை பலர் விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version