“மீண்டும் சேட்டையை ஆராம்பித்த ஷாலு ஷம்மு…” – படுக்கையில பாதி இடம் உங்களுக்கு தானாம்..!

ஷாலு ஷம்மு தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகையாக 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைகளுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்ததோடு மட்டுமல்லாமல் பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிவகார்த்திகேயன் திரைப்படம் ஆன வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது instagram பக்கத்தில் எப்போதுமே கவர்ச்சியான போட்டோ ஹூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிடுவார். இதன் மூலம் ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகி விடுவார்கள்.

இந்த வரிசையில் இவர் தற்போது கொடைக்கானலில் எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்.

இதில் ரசிகர்களை ஏங்க வைக்கக்கூடிய நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஹார்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து குளிர்ச்சியாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் சூடேறிவிட்டது என்று கூறும்படியாக இவரது முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய போட்டோசை ரசிகர்கள் லைக் பண்ணி இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் அலை பாய வைக்கக்கூடிய வித விதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய புகைப்படத்தில் ஒன்றாகிவிட்டதால் இணையத்திற்கு ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் துணை நடிகையாக மட்டுமே நடித்த இவர் ஒரு பக்கம் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோ சூட்டை நடத்தி பிரபலமாக முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் நடனத்தில் ஆர்வம் உள்ள இவர் ஆண் நண்பர்களுடன் இணைந்து செக்ஸி மொமெண்ட் கொடுத்து நடனமாடும் வீடியோக்களையும் பதிவேற்றி இணையத்தையே சூடேற்றி விடுவார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version